SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

48.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை,வாக்கியங்களை கண்டெழுதுதல்

தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை,வாக்கியங்களை கண்டெழுதுதல்
51.செய்வினை வாக்கியம் எது?
அ)அன்னை தெரசா குழந்தையைக் காப்பாற்றினார்
ஆ)அனனையால் குழந்தை காப்பாற்றப்பட்டது
இ)தலைமை ஆசிரியரால் கொடியேற்றப்பட்டது
ஈ)கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது
விடை : அ)அன்னை தெரசா குழந்தையைக் காப்பாற்றினார்

52.செயப்பாட்டுவினை வாக்கியம் எது?
அ)வாணியால் பாடல் பாடப்பட்டது
ஆ)வாணி பாடல் பாடினாள்
இ)வாணி பாடினாள்
ஈ)வாணி பாடுகிறாள்
விடை : அ)வாணியால் பாடல் பாடப்பட்டது
உவமையால் விளக்கப்பெறும்  பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்
1.உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிதல்: உடுக்கை இழந்தவன் கை போல்
அ)இடுக்கண் தருவவர்
ஆ)இடுக்கண் களைபவர்
இ)இடுக்கண் தராதவர்
ஈ)இன்னா செய்பவர்
விடை : ஆ)இடுக்கண் களைபவர்

2.உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிதல்:காட்டாறு இடையிட்ட ஊர்போல
அ)அழிவு
ஆ)பயனுடைமை
இ)மகிழ்ச்சி
ஈ)வியப்பு
விடை : அ)அழிவு

3.உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிதல்:ஏறுநடை
அ)செயல்
ஆ)நட்பு
இ)பகை
ஈ)உதவி
விடை : அ)செயல
4.உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிதல்:பாம்பும் கீரியும் போல
அ)நட்பு
ஆ)பகை
இ)தீங்கு
ஈ)தீது
விடை : ஆ)பகை

5.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல் சாதி எனும் சாக்கடையில் புழுபோல
அ)மூடன்
ஆ)அறிவாளி
இ)ஆசிரியர்
ஈ) நண்பன்
விடை : அ)மூடன்

6.உவமையால் விளக்கப்பெறும் பெர்ரள் அறிழதல் சாதி எனும் சாக்கடையில் புழப்போல்
அ)மூடன்
ஆ)அறிவாளி
இ)ஆசிரியர்
ஈ)நண்பன்
விடை : அ)மூடன்

7.உவமையால் விளக்க்ப்பெறும் பொருள் அறிதல்: இலவுகாத்த கிளி போல
அ)ஏமாற்றமின்மை
ஆ)ஏமாற்றம்
இ)முயற்சி
ஈ)தோல்லி
விடை : ஆ)ஏமாற்றம்

8.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்: வள் உகிர்ப் புலி எலாம் ஒரு வழிப் புகந்த போலவே
அ)படைகள் விட்டு விலகுதல்
ஆ)படைகளெல்லாம் ஒர் இடத்தல் திரளுதல்
இ)படைகளெல்லாம் சேர்ந்து வருதல்
ஈ)படைகளெல்லாம் போர் மேற்கொள்ளல
விடை :; ஆ)படைகளெல்லாம் ஒர் இடத்தல் திரளுதல்

9.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்: அரியினொடு அரி இம் அடர்ப்பபோல்
அ)மன்னர்களோடு எதிரி வீரர்கள் போர் புரிதல்
ஆ)மன்னர்களோடு மக்கள் போர் புரிதல்
இ)மன்னர்களோடு மன்னர்கள் போர் புரிதல்
ஈ)மன்னர்களோடு ஒற்றன் போர் புரிதல்
விடை : இ)மன்னர்களோடு மன்னர்கள் போர் புரிதல்

10.உவமையால் விளக்கப்பெறும் பொரள் அறிதல்
மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப்  போல
அ)மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் ஆசை
ஆ)மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் காதல்
இ)மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் பொறமை
ஈ)மாந்திருக்குள் ஒளிந்திருக்கும் திறன
விடை :; ஈ)மாந்திருக்குள் ஒளிந்திருக்கும் திறன்



No comments:

Post a Comment