TNPSC பொதுத்தமிழ்
1.பொருத்தாமான பொருளைத் தேர்வு செய்க
1.வைகல் அ.யானை
2.கரி ஆ.குற்றம்
3.கரும்பு இ.நாள்
4.வசை ஈ.வண்டு
அ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
2.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.பேதம் அ.மாலை
2.கோலம் ஆ.அலை
3.கோதை இ.வேறபாடு
4.திரை ஈ.அழகு
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
3.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.பெற்றம் அ.வயல்
2.கோலம் ஆ.பல்லக்கு
3.கிளைஞர் இ.பசு
4.சிவிகை ஈ.உறவினார்
அ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
விடை : இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
4.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.பனிமலைப்போர் அ.சிவப்பிராகாச சுவாமிகள்
2.கலிங்கத்துப் பரணி ஆ.கவியரசு நா.காமராசன்
3.திருச்சிற்றம்பலக் கோவை இ.செயங்கொண்டார்
4.திருவெங்கையுலா ஈ.மாணிக்கவாசகர்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
5.பொருத்துதல்
1.பழமொழி அ.உமறுப்புலவர்
2.இராமயணம் ஆ.முன்றுறையரையனார்
3.பெரியபுராணம் இ.கம்பர்
4.சீறாப்புராணம் ஈ.சேக்கிழார்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
6.பொருத்துதல்
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1.சிலப்பதிகாரம் அ.மாணிக்கவாசகர்
2.பெரிய புராணம் ஆ.செயங்கொண்ட
3.கலிங்கத்துப்பரணி இ.இராமலிங்க அடிகளார்
4.திருவாசகம் ஈ.இளங்கோவடிகள்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
7.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1.குற்றாக் குறவஙஞ்சி அ.மாணிக்கவாசகர்
2.திருவருட்பா ஆ.பாரதியார்
3.குடும்ப விளக்கு இ.இராமலிங்க அடிகளார்
4.மணிமேகலை ஈ.திரிகூடராசப்பக் கவிராயர்
அ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
8.பொருத்தமான விடையைத் தேர்வு செய்க
1.புரட்சிக் கவி அ.தேவநேய பாவாணர்
2.மொழி ஞாயிறு ஆ.பாரதியார்
3.தேசிய கவி இ.கண்ணதாசன்
4.கவியரசு ஈ.பாரதிதாசன்
அ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ) (1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ) (1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ) (1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
9.'தாண்டகச் சதுரர்" என்று அழைக்கப் பெறுபவர்
அ)திருஞான சம்பந்தர்
ஆ)திருநாவுக்கரசர்
இ)சுந்தரர்
ஈ)காளிதாசர்
விடை : ஆ)திருநாவுக்கரசர்
10.'அப்பர்" என்று அழைக்கப் பெறுபவர்
அ)காளிதாசர்
ஆ)திருஞான சம்பந்தர்
இ)சுந்தரர்
ஈ)திருநாவுக்கரசர்
விடை : ஈ)திருநாவுக்கரசர்
No comments:
Post a Comment