SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.மரபுப் பிழை உள்ளதைத் தோந்தெடு
அ)நரி ஊளையிடும்
ஆ)புலி கர்ச்சிக்கும்
இ)யானை பிளிறும்
ஈ)எலி கச்சிடும்
விடை : ஆ)புலி கர்ச்சிக்கும்
102.வடசொல் நீக்கிய தொடர் எது?
அ)ஜனங்கள் உபன்யாசம் கேட்டனர்
ஆ)ஜனங்கள் சொற்பொழிழவு கேட்டனர்
இ)மக்கள் சொற்பொழிவைக் கேட்டனர்
ஈ)மக்கள் பெச்சைக் கேட்டனர்
விடை : இ)மக்கள் சொற்பொழிவைக் கேட்டனர்
103.பிறமொழிச் சொல் இல்லாத வாக்கியம்
அ)கஜனா காலி
ஆ)மருத்துவர் யார்?
இ)பிள்ளையார் கோவிலுக்கு கும்பாயிஷேகம் நடந்தது
ஈ)தபால் கார்டு என்ன விலை?
விடை : ஆ)மருத்துவர் யார்?
104.பிறமொழிச் சொல் உள்ள வாக்கியம் எது ?
அ)சென்னை நகர வாழ்க்கை தான் வசதியானது
ஆ)பள்ளியில் முதல் மணி அடித்தாயிற்று
இ)தமிழர் பண்பாடு உயர்ந்தது
ஈ)அந்த ரூம் சாவியை எங்கு வைத்தாய்?
விடை : ஈ)அந்த ரூம் சாவியை எங்கு வைத்தாய்?
105.பிறமொழிச் சொல் இல்லாத வாக்கியம் தேர்ந்தெடு
போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெய்ண்ட்
அ)போலீஸ் நிலையத்திழல் விண்ணப்பம் கொடுத்தேன்
ஆ)காவலகத்தில மனு கொடுத்தேன்
இ)காவல் நிலையத்தில புகார் கொடுத்தேன்
ஈ)பொலீஸ் நிலையத்திழல புகார் கொடுத்தேன்
விடை : இ)காவல் நிலையத்தில புகார் கொடுத்தேன்
106.Correspodent என்பதன் சரியான தமிழாக்கம்
அ)மேலாளர்
ஆ)முதல்வர்
இ)தாளாளர்
ஈ)காசாளர்
விடை : இ)தாளாளர்
107.Root என்பதன் தமிழ்ச் சொல்
அ)வேர்
ஆ)வழி
இ)விழுது
ஈ)பாதை
விடை : அ)வேர்
108.Lecturer என்பதன் தமிழாக்கம்
அ)பேராசிரியர்
ஆ)சொற்பொழிவாளர்
இ)விரிவுரையாளர்
ஈ)பொதகர்
விடை : இ)விரிவுரையாளர்
109.Consumer எனபதன் சரியான தமிழாக்கம்
அ)பயன்படுத்துபவர்
ஆ)நுகர்வோர்
இ)உபயோகிப்பவர்
ஈ)அனுபவிப்பவர்
விடை : ஆ)நுகர்வோர்
110.கண்ணதாசனின் இயற்பெயர்
அ)சாத்தையா
ஆ)கண்ணன்
இ)முத்தையா
ஈ)சுப்புரத்தினம்
விடை : இ)முத்தையா 



No comments:

Post a Comment