921. சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்? ரேய்ட்டர்.
922. சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?ஹேக்கல்.
923. கங்காரூ அதிகம் உள்ள நாடு?ஆஸ்திரேலியா.
924. கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?முதலை.
925. ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
926. மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?கிழாநெல்லி.
927. வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?கி பி 1890.
928. உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூன் 5.
929. இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?சூரியகாந்தி எண்ணெய்.
930.தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?ஆக்ஸிஜன்.
931. * 2010-ல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற இடம் - புதுடெல்லி
932. * உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் - பீஜிங் சர்வதேச விமான நிலையம், சீனா
933. * `மதராஸ்' என்ற பெயர் `சென்னை' என்று மாறிய ஆண்டு - 1996
934. * ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையைக் கண்டறிந்தவர் - ஜோசப் லிஸ்டர், 1960
935. * துகேலா நீர்வீழ்ச்சி எங்குள்ளது? - தென் ஆப்பரிக்கா
936. * நூபியன் பாலைவனம் உள்ள நாடு - சூடான்
937. * இடியோசையின் டெசிபல் அளவு - 110 டெசிபல்
938. * தொல் தாவரவியலைப் பற்றி படிக்கும் பிரிவின் பெயர் - பாலியோ பாட்டனி
939. * பாஸ்ட் நார்கள் என அழைக்கப்படுபவை - புளோயம் நார்கள்
940. * சிவஞானபோதத்தை எழுதியவர் - மெய்கண்டார்
No comments:
Post a Comment