41. பனிப்பந்து என அழைக்கப்படும் கோள்? 41. புளூட்டோ.
42. புவி ஓட்டிற்கு கீழே இருக்கும் பாறை குழம்பு? 42. மாக்மா.
43. உறைபனி காலநிலை என்பது? 43. உறைதலால் பாறைகள் தூளாவதாகும்.
44. நிலவின் மறுபக்கத்தை 1959 ஆம் ஆண்டு படம் பிடித்த செயற்கைகோள்? 44. லூனார் 3.
45. அந்தமானில் உள்ள பேரன் என்ற எரிமலைக்கு எடுத்துக்காட்டு? 45. இயங்கும் எரிமலை.
46. மேற்கு இராஜஸ்தான் பாலைவனமாகவே இருக்கிறது. ஏனெனில்? 46.தென்மேற்கு பருவக்காற்று ஆரவல்லி குன்றுகளுக்கு இணையாக வீசுகின்றது.
47. தமிழ்நாட்டில் முதல் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம்? 47. கூடங்குளம்.
48. பாங்கியாவின் பெரிய தட்டுக்கள் மற்றும் சிறிய தட்டுகள் சரியாகபொருந்தியுள்ளவை எவை? 48. ஆஸ்திரேலியா - அரபிக்கடல்.
49. இரவும் பகலும் ஒரே நிலையில் ஏற்படும் நாட்கள்? 49. மார்ச் 21, செப்டம்பர் 23.
50. 100 செ.மீ. மழை பெய்யும் காடுகளிலுள்ள மரங்கள்? 50. சால் மற்றும் தேக்கு.
51. இந்திய வரலாற்றில் அப்துல் ஹமீது லோகிரி என்பவை யார்? 51. ஷாஜகான் ஆட்சிகாலத்தின் அரசவையின் வரலாற்று ஆசிரியர்.
52. தர்மத் யுத்தம் எந்த இருவருக்கிடையே நடைபெற்றது? 52.ஒளரங்கசீப் மற்றும் தாராசிகோ.
53. மைசூரில் ராஜா உடையார் அரசை ஏற்படுத்திய போது விஜய நகரபேரரசின் ஆட்சியாளர் யார்? 53. இரண்டாம் வேங்கடா.
54. முஸ்லீம் சமூகமானது சமயசார்பின்மையை பின்பற்றிய காரணத்தால்ஒரு ஆட்சியாளரை 'ஜகத்குரு' என பாராட்டப்பட்டவர்? 54. இப்ராஹீம் அடில்ஷா.
55. இந்திய ஆட்சியாளர்களில் நவீன முறையில் அயல்நாட்டுதூதரங்களை நிறுவியவர் யார்? 55. திப்பு சுல்தான்.
56. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கோட்தை எது? 56. புனித ஜார்ஜ் கோட்டை.
57. ஆங்கில நபர்களில் பகவத் கீதையை ஆங்கிலத்தில் முதன் முதலில்மொழிபெயர்த்தவர் யார்? 57. சார்லஸ் வில்கின்ஸ்.
58. ரெளலட் சட்டம் இயற்றப்பட்ட போது இந்திய வைசிராயாக இருந்தவர்யார்? 58. ஜேம்ஸ்போர்டு பிரபு.
59. காளிதாசரின் மாலவிக்காகினி மித்திரத்தின் கதாநாயகன்அக்னிமித்திரன் எந்த அரச வம்சத்தை சார்ந்தவன்? 59. சுங்க வம்சம்.
60. இந்துஸ்தான் குடியரசு அஸோசியேசன் தொடங்கப் பட்டதன் நோக்கம்? 60. இந்துஸ்தானத்தில் குடியாட்சி அரசை அமைக்க
No comments:
Post a Comment