இந்திய வரலாறு
1. பின்வருவனவற்றுள் குடிபெயர்ந்தோர் குடியேற்றம் எது?
அ) பிரிட்டிஷ் இந்தியா
ஆ) இந்தோ சீனா
இ) இந்தோனேசியா
ஈ) 13 அமெரிக்கக் குடியேற்றங்கள்
விடை: அ) பிரிட்டிஷ் இந்தியா
2.ஜெர்மனிஇ ஆஸ்திரியாவுடன் இந்த நாடு சேர்ந்ததால் அது முக்கூட்டு உடன்படிக்கை எனப்பட்டது?
அ) இத்தாலி
ஆ) இரஷ்யா
இ) பிரான்சு
ஈ) பிரிட்டன்
விடை: ஈ) பிரிட்டன்
3.1918 நவம்பர் 11 ஆம் நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?
அ) இத்தாலி
ஆ) அமெரிக்கா
இ) இந்தியா
ஈ) ஜெர்மனி
விடை: அ) இத்தாலி
4. ஜப்பான் பெர்ல் துறைமுகத்தின் மீது தாக்குதல் கொடுத்த ஆண்டு எது?
அ) 1940
ஆ) 1941
இ) 1942
ஈ) 1945
விடை: ஆ) 1941
5. பிரிட்டிஷ் - அமெரிக்கப் படைகள் சிசிலியைக் கைப்பற்றிய ஆண்டு எது?
அ) 1941
ஆ) 1942
இ) 1943
ஈ) 1944
விடை: இ) 1943
6. பன்னாட்டு வாணிப அமைப்பை உருவாக்க காரணமாயிருந்தது எது?
அ) வாஷிங்டன் மாநாடு
ஆ) வியன்னா மாநாடு
இ) ஐ.நா. மாநாடு
ஈ) பிரட்டன் - வுட்ஸ் மாநாடு
விடை: ஈ) பிரட்டன் - வுட்ஸ் மாநாடு
7. மைக்கேல் கோர்ப சேவ் சோவியத் யூனியனின் அதிபராக பொறுப்பெற்ற ஆண்டு எது?
அ) 1984
ஆ) 1985
இ) 1986
ஈ) 1987
விடை: ஆ) 1985
8. கெடுபிடிப் போர் எனும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்?
அ) பெர்னார்ட் பரோச்
ஆ) எப். டி. ரூஸ்வெல்ட்
இ) ஸ்டாலின்
ஈ) சர்ச்சில்
விடை: அ) பெர்னார்ட் பரோச்
9. பாக்தாத் உடன்படிக்கை என்ற இராணுவ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட ஆண்டு எது?
அ) 1947
ஆ) 1949
இ) 1953
ஈ) 1955
விடை: ஈ) 1955
10. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
அ) ஜெனீவா
ஆ) தி ஹேக்
இ) நியூ யார்க
ஈ) சான் பிரான்சிஸ் கோ
விடை: இ) நியூ யார்க
No comments:
Post a Comment