இந்திய வரலாறு
1. இராஜ புத்திரர்கள் எந்த மலைப் பகுதியில் வாழும் வீரர்களுடன் ஒப்பிடப்படுகிறார்கள்?
அ) ஸ்காட் லாந்து
ஆ) ஜயர்லாந்து
இ) பின்லாந்து
ஈ) எதுவுமில்லை
விடை: அ) ஸ்காட் லாந்து
2. இராஜபுத்திரர்கள் வரலாற்றை விளக்கும் வரலாற்று அறிஞர் யார்?
அ) திரிபதி
ஆ) காணுங்கோ
இ) டாட்
ஈ) ஜீன்
விடை:இ) டாட்
3. சுல்தான்-கி- அசாம் என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) முகமது கோரி
ஆ) முகமது கஜினி
இ) முகம்மது பின் காசீம்
ஈ) யாருமில்லை
விடை: ஆ) முகமது கஜினி
4. முதன் முதலில் அரபு படையெடுப்பு நடந்த ஆண்டு எது?
அ) கி.மு. 712
ஆ) கி.பி.812
இ) கி.பி.612
ஈ) கி.பி.712
விடை: ஈ) கி.பி.712
5. முதன் முதலில் படையெடுத்த முஸ்லீம் மன்னர் யார்?
அ) முகம்மது
ஆ) முகம்மது கஜினி
இ) முகமது பின் காசீம்
ஈ) பாபர்
விடை: இ) முகமது பின் காசீம்
6. சோமநாதபுர படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு எது?
அ) 17அக்இ கி.பி.1025
ஆ) 17 டிசம்பர் கி.பி.1025
இ) 17 ஆகஸ்ட் கி.பி.1025
ஈ) 17 செப்இ கி.பி. 1025
விடை: அ) 17அக்இ கி.பி.1025
7. முகமது கஜினி ஒரு சிறந்த இராணுவத் தளபதி என்று கூறும் வரலாற்று ஆசிரியர் யார்?
அ) வி.ஏ. ஸ்மித்
ஆ) மஜீம்தார்
இ) ஸப்பர்
ஈ) யாருமில்லை
விடை: ஆ) மஜீம்தார்
8. ஷரநாமா என்ற நூலை எழுதியவர் யார்?
அ) அல்பெருனி
ஆ) பிர்தௌசி
இ) ஸப்பர்
ஈ) பாராவி
விடை: ஆ) பிர்தௌசி
9. முகம்மது பின் ஹாசீம் என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) முகமது கஜினி
ஆ) இயாசுதீன்
இ) கோரி முகம்மது
ஈ) யாருமில்லை
விடை: அ) முகமது கஜினி
10. முகமது கோரி அரியனை ஏறிய ஆண்டு எது?
அ) கி.பி. 1173
ஆ) கி.பி. 1190
இ) கி.பி. 1191
ஈ) கி.பி. 1192
விடை: அ) கி.பி. 1173
No comments:
Post a Comment