இந்திய வரலாறு
221. முதலாம் கீர்த்திவர்மனுக்குப்பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
மங்கள சேனன்
222. மங்கள சேனன்——என்பவரின் இளைய சகோதரர் ஆவார்.
முதலாம் கீர்த்திவர்மன்
223. மங்கள சேனன் ——— ஆண்டு முதல் ———ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
கி.பி.598 முதல் 610
224. "பரம பாகவதன்" என்று அழைக்கப்பட்ட சீக்கிய மன்னன் யார்?
மங்கள சேனன்
225. "விஷ்ணு பக்தன்" என்று அழைக்கப்பட்ட சீக்கிய மன்னன் யார்?
மங்கள சேனன்
226. கி.பி.602 ஆம் ஆண்டு மங்களசேனன் காலசூரி அரசர் —— என்பவரை தோற்கடித்து மராட்டியப் பகுதிகளை கைப்பற்றினார்.
புத்தர்
227. மங்கள சேனன் ——— என்பவரினால் கொலை செய்யப்பட்டார்.
இரண்டாம் புலிகேசி
228. இரண்டாம் புலிகேசி மங்கள சேனனின் ———— ஆவார்?
அண்ணன் மகன்
229. மங்கள சேனனுக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
இரண்டாம் புலிகேசி
230. சீக்கிய மரபின் முக்கிய ஆட்சியாளர் யார்?
இரண்டாம் புலிகேசி
231. இரண்டாம் புலிகேசியின் ஆட்சியைப்பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
ஐஹோலே கல்வெட்டு
232. இரண்டாம் புலிகேசி பனவாசியில் ——— என்பவர்களை தோற்கடித்தார்.
கடம்பர்கள்
233. இரண்டாம் புலிகேசி மைசூரில் ——— ஐ தோற்கடித்தார்.
கங்கர்களை
234. கங்க அரசன் ———— என்பவன் இரண்டாம் புலிகேசியின் மேலாண்மை ஏற்றுக் கொண்டு தனது மகளை மணம் முடித்துக் கொடுத்தார்.
துர்விநீதன்
235. இரண்டாம் புலிகேசி ஹர்ஷரை ——— என்ற இடத்தில் தோற்கடித்தார்.
நர்மதை ஆற்றங்கரையில்
236. தென்னிந்தியாவை வெல்ல வேண்டும் என்ற ஹர்ஷரின் எண்ணத்தை சிதைத்தவன் யார்?
இரண்டாம் புலிகேசி
237. இரண்டாம் புலிகேசி அவைக்கு வந்த சீனப்பயணி யார்?
யுவான் சுவாங்
238. இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டின் மீது படையெடுத்து----என்பவரை தோற்கடித்தார்.
மகேந்திரவர்ம பல்லவனை
239. இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டின் மீது நடத்திய ———படையெடுப்பில் வெற்றி பெற்றார்.
முதல்
240. இரண்டாம் புலிகேசி ——— என்ற பல்லவ மன்னனிடம் தோல்வி அடைந்தார்.
முதலாம் நரசிம்மவர்மன்
No comments:
Post a Comment