SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

47.விலங்கியல் வினா - விடைகள்

விலங்கியல் வினா  - விடைகள்
71.வைட்டமின் னு குறைவினால் ஏற்படும் நோய்
அ)ஸ்கர்வி
ஆ)பெரிபெரி
இ)ரிக்கட்ஸ்
ஈ)ரேபிஸ்
விடை : இ)ரிக்கட்ஸ்

72.இதனால் யானைக்கால் நோய் உண்டாகிறது
அ)அனோபிலஸ்
ஆ)கியூலக்ஸ்
இ)எடஸ்
ஈ)பிளிகோடோமஸ்
விடை : ஆ)கியூலக்ஸ்

73.பிலேவி ஹைஸினால் எற்படும் நோய்
அ)தட்டம்மை
ஆ)சின்னம்மை
இ)டெங்கு காய்ச்சல்
ஈ)போலியோ
விடை : இ)டெங்கு காய்ச்சல்

74.ஜப்பானியா என்செபாலிடிஸ் ஹைஸால் ஏற்படும நோய்
அ)பிலேரியாசிஸ்
ஆ)மலேரியா
இ)யானைக்கால் வியாதி
ஈ)மூளைக்காய்ச்சல்
விடை : ஈ)மூளைக்காய்ச்சல்

75.இவற்றில் பசுமையக வாயுக்கள் எவை?
அ)மீத்தேன்
ஆ)நைட்ரஸ் ஆக்ஸைடு
இ)ஹைட்ரோ ப்ளோரோ கார்பன்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

76.முதன் முதலில் எப்போது முதல் சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்பட்டது?
அ)1972
ஆ)1974
இ)1976
ஈ)1978
விடை : ஈ)1978

77.1997 – ஆம் ஆண்டு டாலி என்று பெயரிடப்பட்ட….. அயன்வில் மட் என்பவரால் குளோனிங் செய்யப்பட்டது
அ)நாய்
ஆ)குதிரை
இ)பசு
ஈ)வெள்ளாடு
விடை : இ)பசு

78……. சரி செய்ய எலும்பு உள்பகுதி மூலச் செல்களாகப் பயன்படுத்தப்படுகிறது
அ)லுக்கிமியா நோய்
ஆ)பார்க்கின்சன் நோய்
இ)சாமியர் நோய்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)லுக்கிமியா நோய்

79.கீழ்காண்பவற்றில் தவறான இணை எது?
அ)வைட்டமின் யு - நிக்டோலோபியா
ஆ)வைட்டமின் ஊ - ஸ்கர்வி
இ)வைட்டமின் நு - பெல்லாகரா
ஈ) வைட்டமின் மு - இரத்தம் உறையாமை
விடை : இ)வைட்டமின் நு - பெல்லாகரா

80.கீழ்க்காண்பவற்றில் தவறான இணை எது?
அ)பிளத்தல் - புரொட்டோசோவான்கள்
ஆ)அரும்புதல் - பாக்டீரியா
இ)துண்டாதல் - தட்டைப் புழுக்கல்
ஈ)பாலினப் பெருக்கம் - பாலூட்டிகள்
விடை : ஆ)அரும்புதல் - பாக்டீரியா

81.பெப்போ என்பது
அ)வெள்ளரி
ஆ)ஆப்பிள்
இ)ஆரஞ்சு
ஈ)தக்காளி
விடை : அ)வெள்ளரி

82.ஒரு புற வெடி கனிக்கு உதாரணம்
அ)அவரை
ஆ)எருக்கு
இ)பருத்தி
ஈ)வெண்டை
விடை : ஆ)எருக்கு

83.கீழ்க்கண்பவற்றில் தவறான இணை எது?
அ)லொமெண்டம் - கருவெலம்
ஆ)க்ரெமோகார்ப் - கொத்துமல்லி
இ)சிப்செலா நெல்
ஈ)ரெக்மா ஆமணக்கு
விடை : இ)சிப்செலா நெல்

84.மனித உடலின் மாஸ்டர் கெமிஸ்ட் என அழைக்கப்படுவது
அ)இதயம்
ஆ)இரைப்பை
இ)மூளை
ஈ)சிறுநீரகம்
விடை : ஈ)சிறுநீரகம் 



No comments:

Post a Comment