SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

47.தாவரவியல் வினா – விடைகள்

தாவரவியல் வினா விடைகள்
71.மரங்களை அழிப்பதால் ஏற்படுவது
அ)கார்பன்டை ஆக்ஸைடு அதிகரிக்கிறது
ஆ)மண் அரிமானம் ஏற்படுகிறது
இ)புவி வெப்பமயமாகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

72.இந்தியாவில் அதிகளவில் உள்ள தாவர வகை
அ)பூக்கும் தாவரங்கள்
ஆ)பாசியினங்கள்
இ)பூஞ்சைகள்
ஈ)திறந்த விதைத் தவாரங்கள்
விடை : அ)பூக்கும் தாவரங்கள்

73.இந்தியா….தாவரப் பகுதிகாளக பிரிக்கப்பட்டுள்ளது
அ)ஐந்து
ஆ)ஆறு
இ)ஏழு
ஈ)எட்டு
விடை : ஈ)எட்டு

74.சிப்கோ இயக்கம் இவரால் ஆரம்பிக்கப் பட்டது
அ)முகமது அலி
ஆ)சுந்தர்லால் பகுகுணா
இ)வினோபாவா
ஈ)ஸ்வரன்சிங்
விடை : ஆ)சுந்தர்லால் பகுகுணா

75.அமிலமழை ஏற்படுவதற்கு முக்கிய காரணமானது
அ)கார்பன் மோனாக்ஸைடு
ஆ)கார்பன்டை ஆக்ஸைடுகள்
இ)நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
ஈ)கந்தக டை ஆக்ஸைடு
விடை : இ)நைட்ரஜன் ஆக்ஸைடுகள் 



No comments:

Post a Comment