அறிவியல் - எட்டாம் வகுப்பு
211. SI அலகு முறையில் அடிப்படை அளவுகள் எத்தனை?
அ)நான்கு
ஆ)ஐந்து
இ)ஆறு
ஈ)ஏழு
விடை : ஈ)ஏழு
212. ஒளிச்செறிவின் SI அலகு
அ)கெல்வின்
ஆ)ஆம்பியர்
இ)கேண்டிலர்
ஈ)மோல்
விடை : இ)கேண்டிலர்
213. SI முறையில தளக்கோணத்தின் அலகு
அ)ஸ்டிரேடியம்
ஆ)நியூட்டன்
இ)ரேடியன்
ஈ)வாட்
விடை : இ)ரேடியன்
214.ஒலியின் அளவினை அளப்பதற்கு பயன்படுவது
அ)ரிக்டர் அளவு
ஆ)வானியல் அலகு
இ)ஜீல்
ஈ)டெசிபல்
விடை : ஈ)டெசிபல்
215.பன்னாட்டு அலகு முறையில் விசையில் அலகு
அ)நியூட்டன்
ஆ)பாஸ்கல்
இ)மோல்
ஈ)கேண்டிலா
விடை : அ)நியூட்டன்
216.இவற்றில் சரியான கூற்று எது?
அ)விசை ஒரு பொருளின் வேகத்தை மாற்றுகிறத
ஆ)விசை இயங்கு திசையை மாற்றுகிறது
இ)விசை அ மற்றும் ஆ இரண்டையும் மாற்றுகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
217.ஒரு பொருளனின் இயக்க நிலை என்பது….. ஆல் வரையறுக்கப்படுகிறது
அ)வேகம்
ஆ)திசை
இ)ஒய்வு
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ
218.இவற்றில் தொடும் விசை எது?
அ)காந்த விசை
ஆ)புவிஈர்ப்பு விசை
இ)உராய்வு விசை
ஈ)நிலைமின் விசை
விடை : இ)உராய்வு விசை
219.ஒரு திரவம் 100 நியூட்டன் விசையை 2 மீ2 பரப்பில் செலுத்துகிறது எனில் அழுத்தம் எவ்வளவு?
அ)25 நி.மீ
ஆ)35 நி.மீ
இ)50 நி.மீ
ஈ)62 நி.மீ
விடை : இ)50 நி.மீ
220.வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும கருவி
அ)இயற்பியல் தராசு
ஆ)பாரமானி
இ)வெப்பநிலைமானி
ஈ)காந்த கடிகாரம்
விடை : ஆ)பாரமானி
No comments:
Post a Comment