SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

47.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
31.இண்டஸ்ட்ரி என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)குழுமம்
ஆ)தொழிலகம்
இ)மருந்தகம்
ஈ)குளம்பியகம்
விடை : ஆ)தொழிலகம்

32.வெரிபிகேஷன் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் தருக
அ)சோதனையிடல்
ஆ)மறை பார்த்தல்
இ)திருத்துதல்
ஈ)சரிபார்த்தல்
விடை : ஈ)சரிபார்த்தல்

33. Financial year என்பதற்கு தமிழ்ச்சொல் தருக
அ)வரும் ஆண்டு
ஆ)நடப்பாண்டு
இ)நிதியாண்டு
ஈ)சென்ற ஆண்டு
விடை : இ)நிதியாண்டு

34.லைஃப்லே சக்ஸஸ் ஆக உழைப்பு தேவை என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் தருக
அ)லைஃப்லே வெற்றி பெற உழைப்பு தேவை
ஆ)வாழ்க்கையிலே சக்ஸஸ் ஆக உழைப்பு தேவை
இ)வாழ்க்கையிலே முன்னேற உழைப்பு தேவை
ஈ)வாழ்க்கையிலே வெற்றி பெற உழைப்பு தேவை
விடை : ஈ)வாழ்க்கையிலே வெற்றி பெற உழைப்பு தேவை



No comments:

Post a Comment