SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

47.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
111. அசோகரின் முதலாவது பெரும் பாறைக் கல்வெட்டு———என்பது பற்றி கூறுகின்றது.
விலங்குகளை கொலை செய்யக் கூடாது
112. அசோகரின் இரண்டாவது பெரும் பாறை கல்வெட்டு———பற்றி கூறுகின்றது.
சேர, சோழ, பாண்டியரைப் பற்றி
113. அசோகர் மக்கள் அனைவரும் எனது குழந்தைகள் என்று———மற்றும் ———கல்வெட்டுகளில் கூறுகின்றார்.
தௌவுலி மற்றும் ஜௌகடா
114. தௌவுலி கல்வெட்டு எந்த மாநிலத்தில் உள்ளது?
ஒரிஸ்ஸா
115. ஜௌகடா கல்வெட்டு எந்த மாநிலத்தில் உள்ளது?
தமிழ்நாடுசென்னை
116. அசோகரின் "~hபாஸ் கார்கி" கல்வெட்டு எங்கு உள்ளது?
பெ~hவருக்கு அருகில்
117. அசோகரின் "மான் செஸ்ரா கல்வெட்டு" எங்கு உள்ளது?
பெ~hவருக்கு அருகில்
118. அசோகரின் "கால்சி கல்வெட்டு" எங்கு உள்ளது?
உததிரப் பிரதேசம்
119. அசோகரைப் பற்றி கூறும் கிர்னார்; கல்வெட்டு எங்கு   உள்ளது?
கத்தியவார் - குஜராத்
120. கிர்னார் கல்வெட்டு யாருடையது?
ருத்ரதாமன்
121. அசோகரின் சோபாரா கல்வெட்டு எங்கு உள்ளது?
மும்பைக்கு அருகில்
122. அசோகரின் சகஸ்ராம் கல்வெட்டு உள்ள இடம்——       
வங்காளம்
123. அசோகரின் பெய்ராத் கல்வெட்டு உள்ள இடம்———
ஜெய்;பூர்
124. அசோகரின் ரும்மிண்டி தூண் கல்வெட்டு எங்கு உள்ளது?         
நேபாளம்
125. பாராநாத் தூண் கல்வெட்டு எங்கு உள்ளது?
பனாரஸ்
126. லௌரியா நந்தன்கார் தூண் கல்வெட்டு எங்கு உள்ளது?
பீகார்
127. அசோகரின் தோபாரா தூண் கல்வெட்டு எங்கு உள்ளது?
அம்பாலா
128. அசோகரின் சாந்தி தூண் கல்வெட்டு எங்கு உள்ளது?
போபால்
129. அசோகர் எந்த ஆண்டு இறந்தார்?
கி.மு.232
130. கிரேக்க மன்னார் அலெக்ஸாண்டர் எந்த ஆண்டு இறந்தார் ?
கி.மு.323



No comments:

Post a Comment