TNPSC பொதுத்தமிழ்
111.பொருத்தமான பொருளைத்தேர்க
1.கேளிர் அ.வீரம்
2.மாட்சி ஆ.மனம்
3.மறம் இ.பெருமை
4.சிந்தை ஈ.உறவினர்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
112.பொருத்துக
1.ஆசிய ஜோதி அ.கண்ணதாசன்
2.குடும்ப விளக்கு ஆ.தேசிக விநாயகம் பிள்ளை
3.குயில் பாட்டு இ.பாரதிதாசன்
4.மாங்கனி ஈ.பாரதியார்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
113.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'அவன் உண்டான்"
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)உடன்பாட்டு வாக்கியம்
114.பொருத்தமான பொருளைத் தேர்க
1.மடி அ.தூக்கம்
2.வேய் ஆ.உரிமை
3.துயில் இ.சோம்பல்
4.கிழமை ஈ.மூங்கில்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
115.பொருத்ததுக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1.தேம்பாவணி அ.சேக்கிழார்
2.சிலப்பதிகாரம் ஆ.கம்பர்
3.பெரியபுராணம இ.இளங்கொவடிகள்
4.கம்பராமாயணம் ஈ.வீரமாமுனிவர்
அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
116.நீ பள்ளிக்குச் செல் என்பது என்ன வாக்கியம்
அ)உடன்பாடு
ஆ)எதிர்மறை
இ)வினா
ஈ)கட்டளை
விடை : ஈ)கட்டளை
117.பொருத்துக
1.எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று அ.நீலகேசி
2.ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று ஆ.நற்றிணை
3.ஐம்சிறு காப்பியங்களுள் ஒன்று இ.நெடுநல்வாடை
4.பத்துப்பாட்டில் ஒன்று ஈ.குண்டலகேசி
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
118.பொருத்துக
1.தனித் தமிழ் இயக்கத் தந்தை அ.திரு.வி.க
2.தமிழ் நாடகத் தந்தை ஆ.மறைமலையடிகள்
3.தமிழ் உரைநடையின் தந்தை இ.கி.ஆ.n.விஸ்வதாதன்
4.முத்தமிழ்க் காவலவர் ஈ.பம்மல் சம்பந்த முதலியர்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
விடை : ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
119.பொருத்துக
1.கனல் அ.இன்பம்
2.கன்னல் ஆ.மலர்
3.காந்தன் இ.கரும்பு
4.காமம் ஈ.நெருப்பு
அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
120.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
அ)முல்லைப்பாட்டு
ஆ)நாலடியார்
இ)குறிஞ்சிப்பாட்டு
ஈ)நல்ல குறுந்தொகை.
விடை : ஈ)நல்ல குறுந்தொகை.
No comments:
Post a Comment