SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)நீந்துவதற்குக் கடலில் துணிவும் அஞ்சாமையும் வேண்டும்
ஆ)கடலில் நீந்துவதற்குத் துணிவும் அஞ்சாமையும் வேண்டும்
இ)துணிவும் அஞ்சாமையும் வேண்டும் கடலில் நீந்துவதற்கு
ஈ)கடலில் நீந்துவதற்கு வேண்டும் அஞ்சாமையும் துணிவும்
விடை : இ)துணிவும் அஞ்சாமையும் வேண்டும் கடலில் நீந்துவதற்கு
92.சொற்கள் ஒழுங்குபட அமைந்த சொற்றொடர்
அ)அடித்தளம் அன்பே வாழ்க்கைக்கு
ஆ)அன்பே அடித்தளனம் வாழ்க்கைக்கு
இ)வாழ்க்கையின் அடித்தாளமாகும் அன்பே
ஈ)அன்பே வாழ்ககையின் அடித்தளமாகும்
விடை : ஈ)அன்பே வாழ்க்கையின் அடித்தளமாகும்
93.வாழ் என்னும் சொல்லின் வியங்கோள் வினை முற்றைத் தேர்க
அ)வாழ்தல்
ஆ)வாழிய
இ)வாழ்
ஈ)வாழ்ந்த
விடை : ஆ)வாழிய
94.வேர்ச்சொல்லைக் கொண்டு வினைமுற்றைத் தேர்க விரை
அ)விரைந்தான்
ஆ)விரைந்த
இ)விரைந்து
ஈ)விரை
விடை : அ)விரைந்தான்
95.கெடு என்பதன் முதல்நிலை திரிந்த தொழிற்பெயர்
அ)கெடுதல்
ஆ)கேடு
இ)கெட்ட
ஈ)கெடுத்த
விடை : ஆ)கேடு
96.குணவாகு பெயரை தேர்வு செய்க
அ)வெள்ளை அடித்தான்
ஆ)கார் அறுத்தான்
இ)வற்றல் உண்டான்
ஈ)கிளை உடைந்தது
விடை : அ)வெள்ளை அடித்தான்
97.உலகம் என்னும் சொல் எவ்வகை பெயர்ச்சொல் 
அ)பொருட் பெயர்
ஆ)கணப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்
98.பசிப்பிணி என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)பண்புத் தொகை
ஆ)இருபெயரொட்டுப் பண்புத் தொகை
இ)வினைத்தொகை
ஈ)உருவகம்
விடை : ஈ)உருவகம்
99.இழந்தவன் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ)வினைமுற்று
ஆ)வினையெச்சம்
இ)வினையாலணையும் பெயர்
ஈ)வினைத்தொகை
விடை : இ)வினையாலணையும் பெயர்
100.ஒரீஇ என்ற சொல்லின இலக்கன் இலக்கணக் குறிப்பு
அ)சொல்லிசை அளபெடை
ஆ)இசைநிறை அளபெடை
இ)இன்னிசை அளபெடை
ஈ)மரூஉ
விடை : அ)சொல்லிசை அளபெடை



No comments:

Post a Comment