901. * ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பில் பயன்படும் தத்துவம் - அணுக்கரு இணைவு
902. * திட்டமிட்டு வனங்களை ஏற்படுத்துவதன் பெயர் - சில்விகல்ட்சர்
903. * தடுப்பூசி முறையை முதலில் செய்து காட்டியவர் - எட்வர்ட் ஜென்னர்
904. * அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் - இடாநகர்
905. * தமிழகத்தில் தியாகராஜ ஆராதனை திருவிழா நடைபெறும் இடம் - திருவையாறு
906. * உலகிலேயே மிகப்பெரிய அரண்மனை - வாடிகன் அரண்மனை
907. * மூடிய விதைத்தாவரங்கள் என்று அழைக்கப்படுபவை எவை? - ஆன்ஜியோஸ்பெர்ம்கள்
908. * நியூக்ளியசைக் கண்டறிந்தவர் - ராபர்ட் பிரவுன்
909. * புரதச்சத்து குறைவால் உண்டாகும் நோய்கள் - க்வார்ஷியார்கர், மராஸ்மஸ்
910. * இன்சாட் செயற்கைக்கோள் வளிமண்டலத்தை தொலைவில் இருந்து உணர்வதற்கும், தானியங்கி தகவல் சேகரிப்பிற்குமாக பூமிக்கு இணையாக நிலையாக அமையும் வகையில் ஆளில்லா தகவல் சேகரிப்பு மேடை 1982-ல் தொடங்கப்பட்டது.
911. * புயலின் தீவிரத்தை துல்லியமாக கணக்கிடும் டாப்ளர் காலநிலை ரேடார்கள் புயல்களைக் கண்டறியும் கட்டமைப்பில் இணைக்கப்பட்டன. முதல் டாப்ளர் வகை ரேடார் சென்னையில் 2002-ல் செயல்படுத்தப்பட்டது.
912. * அமெரிக்க செயற்கைக்கோளில் இருந்து புகைப்படங்களை இந்திய வானிலைத்துறை 1964-ம் ஆண்டு முதல் பெறத் தொடங்கியது.
913. * வானிலையில் தகவல் குறிப்புகள் மற்றும் இன்சாட் நிழற்படங்கள் உலகளாவிய டிஜிட்டல் முறையிலான ஒளிபரப்புதல் மூலம் பெறப்படும் முறை 2003-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பெட்ரோலியத்தை குறிப்பிட்ட வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது கிடைக்கும் பொருட்கள்:
914. 20 டிகிரி சென்டிகிரேடு - வாயுக்கள்
915. 30- 130 டிகிரி சென்டிகிரேடு - பெட்ரோல்
916. 120- 180 டிகிரி சென்டிகிரேடு - நாப்தா
917. 180- 260 டிகிரி சென்டிகிரேடு - மண்ணெண்ணை
918. 260- 340 டிகிரி சென்டிகிரேடு - டீசல்
919. 340- 500 டிகிரி சென்டிகிரேடு - உயவு எண்ணை
920. 500 டிகிரிக்கு மேல் - பாரபின் மெழுகு, வாசலின்
No comments:
Post a Comment