SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

46.tnpsc group 2 study material

801. 5. அறுகுளம் என்பதன் பொருள் - நீர் வற்றிய குளம்
802. *. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற ---------------- வகுப்பது பரணி - மாணவனுக்கு
803. *. கலிங்கத்தின் மீது போர் தொடுக்க முதற் குலோத்துங்கச் சோழன் யாரை அனுப்பினார் - கருணாகரத் தொண்டைமான்
804. *. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் - சங்க இலக்கியம்
805. *. புல்லடிமை இலக்கணக்குறிப்பு தருக - பண்புத்தொகை
806. * கவியரசு என்று அழைக்கப்படுபவர் யார் - கண்ணதாசன்
807. *. கம்பர் வாழ்ந்த காலம் எது - கி.பி. 12 நு}ற்றாண்டு
808. * தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார் - நாமக்கல் கவிஞர்
809. *. இஈ ஐவழி யவ்வும் - எனக் கூறும் நு}ல் எது - நன்னு}ல்
810. * அன்றே யென்னின் அன்றேயாம் ஆமே யென்னின் ஆமேயாம் இது யார் கூற்று - கம்பர்
811. *. கம்பர் காலத்தில் வாழாத புலவர் யார் - திருமூலர்
812. * தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவன் யார் - முருகப்பெருமான்
813. *. கரத்தை தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியர் என்னும் சிறப்புப் பட்டத்தினை பெற்றவர் - வரதநஞ்சையப் பிள்ளை
814. *. உலகம் - இலக்கணக்குறிப்பு தருக - இடவாகு பெயர்
815. * மேல்நாடு - பிரித்து எழுதுக - மேற்கு + நாடு
816. *. வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை -------------------- தலைமையில் அரங்கேற்றினார் - நமசிவாய முதலியார்
817. *தொடக்க காலத் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன. தமிழி
818. *.மதுரைக்காஞ்சி பாடியவர் யார். மாங்குடிமருதனார்
819. *.தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது. திருக்கைலாய ஞான உலா
820. *.திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார். டாக்டர் கால்டுவெல்




No comments:

Post a Comment