21. மொத்த இரும்புத் தாது தயாரிப்பில் 85% இந்தியாவின் எந்தபகுதியிலிருந்து வருகிறது? 21. கர்நாடகா மற்றும் ஒடிஷா
22. தட்டையான கடல் மலைகளை என்னவென்று அழைப்பார்கள்? 22. கயொட்ஸ்
23. இடப்பெயர்ச்சி முறைப் பயிரிடுகையின் இன்றியமையா கூறுபாடு23. வயல் மாற்று முறை-
24. டோடா குலத்தின் இயற்க்கை வசிப்பிடம்? ? 24. நீலகிரி மலைத் தொடர்.
25. வானாய்வு சங்கம் அமைந்துள்ள பகுதி? 25. கொல்கத்தா
26. புவியின் மிகப்பரந்த சூழ்தொகுதி? 26. வாயுக்கோளம்
27. சுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது? 27. பாஸ்பரஸ் கழற்சி
28. கடலில் மிதக்கக்கூடிய மிக நுண்ணிய உயிரினங்களை ________என்கிறோம்? 28. பிளாங்டன்
29. வெபரின் தொழிலக அமைவிட கோட்பாடு எந்த அமைப்பைஅடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது? 29. முக்கோணம்.
30. உலகின் மொத்த நிலப்பரப்பில் ______ விழுக்காடு ஆற்றுவடினிலங்களாக உள்ளன? 30. 60
31. 'ஆரியன்' என்ற பதம் குறிப்பிடுவது? 31. ஒரு மொழியை பேசும் குழு.
32. பழங்கால நகரமான தட்சசீலம் எந்த இரு நதிகளுக்கு இடையேஅமைந்துள்ளது? 32. சிந்து மற்றும் ஜூலம்.
33. தென்னிந்திய வரலாற்றில் ஒரு தொடர்ச்சியான முக்கியத்துவத்தைகாணும்போது பெரிய பேரரசுகள் தோன்றுவதை காட்டிலும் பிராந்தியஅளவில் சிறிய அரசுகளே தோன்றியது அதற்கான காரணம்? 33. மிக பரந்த வளமான நிலபரப்பு இல்லமை.
34. எண்மார்க்க வழி என்ற கோட்பாடு உள்ளடக்கி இருப்பது? 34. தர்ம சக்ர பிரவர்த்தன சுத்தா.
35. கிரேக்கத்திலிருந்து வருகைபுரிந்த ஏராளமானோரில் குஷாணர்கள்சாகர்கள் போன்றோர் இந்து சமயத்தை தழுவுவதை காட்டிலும் புத்தமதத்தை தழுவினர். ஏனெனில்? 35. புத்த சமயம் இந்திய சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அதன் பங்களிப்பை செய்து வந்தது.
36. பண்டைய இந்திய நாடகமான விசாகத்தரின் முத்திரராக்ஷஷம் கூறவிழைவது? 36. சந்திரகுப்த மெளரியர் காலத்தில் அரசவையில் ஏற்பட்ட சதிவேலைகள் பற்றியது.
37. அசோகரின் பெரும்பாறை கல்வெட்டுகள் சங்ககால அரசுகள் பற்றிகுறிப்பிடுகிறது. அப்பாறை கல்வெட்டுகள் எவை? II மற்றும் X.
38. செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் இந்தியாவின் மீதுபடையெடுத்தபோது ஆட்சி செய்த ஆட்சியாளர் யார்? 38. இல்டுமிஷ்.
39. இந்தியாவில் புகழ்மிக்க மிகப்பெரிய கால்வாய் இணைப்புகளைஏற்படுத்திய டெல்லி சுல்தான்? 39. பெர்ரோஸ் துக்ளக்.
40. எந்த முகலாய பேரரசர் காலத்தில் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனிதனது முதல் பண்டகசாலையை அமைத்தது? 40. ஜஹாங்கீர்.
No comments:
Post a Comment