91. மைக்ராஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் நுண்ணோக்கி
92. பல்கலைக்கழகம் என்பதன் தமிழ்ச்சொல் சர்வகலாசாலை
93. மீடியா என்பதன் தமிழ்ச்சொல் ஊடகம்
94. முன்னாளில் மரப்பு நாடு என்பது எந்த நாடுகளுள் ஒன்று பாண்டிய மண்டலம்
95. நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர்
96. சென்னை எத்தனை ஆண்டுகளுக்கு முன் பட்டினமாக காணப்பட்டது 300
97. புரம் என்னும் சொல் குறிப்பது ஊர்
98. புலம் என்னும் சொல் குறிப்பது நிலம்
99. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் என்னும் பாடலை பாடியவர் திரிகூடராசப்ப கவிராயர்
100.துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில்வல்லவர்ராமசந்திர கவிராயர்
01. குண்டலம் என்ற சொல்லின் பொருள் - சுருள்
02. கேசி எனும் சொல் எதனைக் குறிக்கும் - கூந்தல்
03. குண்டலகேசி ஒரு - பௌத்தக்காப்பியம்
04. குண்டலகேசிக்கு போட்டியாக எழுந்த நூல் - நீலகேசி
05. பத்தரை என்பது யாருடைய இயற்பெயர் - குண்டலகேசி
06. ஆண்டாளின் இயற்பெயர் - கோதை
07. திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் - நீலன்
08. யாழ் என்ற நூலினை எழுதியவர் - விபுலானந்தர்
09. விமர்சனக்கலை எனும் நூலை எழுதியவர் - க.நா.சுப்ரமணியன்
10. சோழர்களின் கொடிச்சின்னம் - புலி
No comments:
Post a Comment