இந்திய வரலாறு
1. இந்தியா ஐ.நா. சபையின் உறுப்பினர் ஆன ஆண்டு எது?
அ) 1944
ஆ) 1945
இ) 1947
ஈ) 1946
விடை: ஆ) 1945
2. சுபார்தீட் கொள்கையை பின்பற்றிய நாடு எது?
அ) தென் ஆப்பிரிக்கா
ஆ) ஆசியா
இ) சீனா
ஈ) ஆப்பிரிக்கா
விடை: அ) தென் ஆப்பிரிக்கா
3. முதல் அணிசேரா இயக்க மாநாடு நடைபெற்ற இடம் எது?
அ) கெய்ரோ
ஆ) டாக்கா
இ) பெல்;கிரேட்
ஈ) ஜகார்த்தா
விடை: இ) பெல்;கிரேட்
4. சார்ச் அமைப்பின் தலைமையிடம் எது?
அ) டாக்கா
ஆ) காத்மண்ட்
இ) பங்களாதேஷ்
ஈ) புதுதில்லி
விடை: ஆ) காத்மண்ட்
5. பாண்டூங் மாநாடு நடைபெற்ற ஆண்டு எது?
அ) 1955
ஆ) 1948
இ) 1950
ஈ) 1952
விடை: அ) 1955
6. பஞ்ச சீலம் கொண்டுள்ள கோட்பாடுகள்......
அ) பத்து
ஆ) ஐந்து
இ) ஏழு
ஈ) ஆறு
விடை: ஆ) ஐந்து
7. சீனா-இந்தியப் போர் நடந்த ஆண்டு எது?
அ) 1964
ஆ) 1967
இ) 1962
ஈ) 1969
விடை: இ) 1962
8. கார்கில் போர் நடந்த ஆண்டு எது?
அ) 2000
ஆ) 1997
இ) 1999
ஈ) 1998
விடை: இ) 1999
9. அணி சேராமை என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) கிருஷ்ணமாச்சாரி
இ) சர்தார் வல்லபாய் படேல்
ஈ) வி.கே. கிருஷ்ண மேனன்
விடை: ஈ) வி.கே. கிருஷ்ண மேனன்
10. நமது வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை எது?
அ) அணி சேர்வது
ஆ) அணி சேராமை
இ) நாடு பிடிப்பது
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) அணி சேராமை
11. சார்க் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் எத்தனை?
அ) ஐந்து
ஆ) ஆறு
இ) ஏழு
ஈ) எட்டு
விடை: இ) ஏழு
12. அணிசேரா நாடுகளி;ன் இரண்டாவது மாநாட்டில் கலந்துக் கொண்ட இந்தியப் பிரதமர் யார்?
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) லால்பகதூர் சாஸ்திரி
இ) இந்திராகாந்தி
ஈ) மெரரர்ஜி தேசாய்
விடை: ஆ) லால்பகதூர் சாஸ்திரி
13. சார்க் அமைப்பு தொடங்கப்பட்டது எப்போது?
அ) 1984
ஆ) 1978
இ) 1985
ஈ) 1990
விடை: இ) 1985
14. ஐ.நா. பொதுசபைத் தலைவராகப் பணியாற்றிய இந்திய பெண்மணி யார்?
அ) சரோஜினி நாயுடு
ஆ) விஜயலெட்சுமி பண்டிட்
இ) இலட்சுமி
ஈ) யாருமில்லை
விடை: ஆ) விஜயலெட்சுமி பண்டிட்
No comments:
Post a Comment