இந்திய வரலாறு
61. ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பயணி யார்?
அ) பாஹியன்
ஆ) மெகஸ்தனிஸ்
இ) இட்சிங்
ஈ) எதுவுமில்லை
விடை: இ) இட்சிங்
62. கீழை சீக்கியர்கள் யார்?
அ) வெங்கி சீக்கியர்கள்
ஆ) மேலை சீக்கியர்கள்
இ) கல்யாணி சீக்கியர்கள்
ஈ) எதுவுமில்லை
விடை: அ) வெங்கி சீக்கியர்கள்
63. இராஷ்டிர கூட மரபை தோற்றுவித்தவர் யார்?
அ) துருவன்
ஆ) மூன்றாம் கோவிந்தன்
இ) முதலாம் கிருஷ்ணன்
ஈ) தந்திதுர்கன்
விடை: ஈ) தந்திதுர்கன்
64. எல்லோராவில் கைலாச நாதர் கோவிலை கட்டியவர் யார்?
அ) தந்திதுர்கன்
ஆ) முதலாம் கிருஷ்ணன்
இ) அமோகவர்ஷன்
ஈ) துருவன்
விடை: ஆ) முதலாம் கிருஷ்ணன்
65. மாநிய கேடம் என்ற தலை நகரை உருவாக்கியவர் யார்?
அ) முதலாம் கிருஷ்ணன்
ஆ) தந்தி துர்கன்
இ) அமோகவர்ஷன்
ஈ) துருவன்
விடை: இ) அமோகவர்ஷன்
66. கவிராஜ மார்கம் என்ற நூலை எழுதியவர் யார்?
அ) முதலாம் கிருஷ்ணன்
ஆ) அமோகவர்ஷன்
இ) துருவன்
ஈ) இராஜசேகரர்
விடை: ஆ) அமோகவர்ஷன்
67. இராஷ்டிர கூடர்கள் அமைத்த குகைக் கோவில்கள் உள்ள இடம் எது?
அ) அஜந்தா, எல்லோரா
ஆ) எல்லோரா, எலிபெண்டா
இ) அஜந்தா எலிபெண்டா
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) எல்லோரா, எலிபெண்டா
68. உலகேசுவரன் கோவில் யார் காலத்தை சார்ந்தது?
அ) பல்லவர்கள்
ஆ) சீக்கியர்கள்
இ) இராஷ்டிர கூடர்கள்
ஈ) யாருமில்லை
விடை: இ) இராஷ்டிர கூடர்கள்
69. இராஷ்டிர கூடர்களின் முதல் தலைநகரம் எது?
அ) எலிட்தபூர்
ஆ) மராத்தியம்
இ) சிவங்கி
ஈ) மாநிய கேடம்
விடை: அ) எலிட்தபூர்
No comments:
Post a Comment