இந்திய வரலாறு
91. நாயன்மார்கள் பாடிய மொத்த திருமுறைகள் எத்தனை?
12 திருமுறைகள்
92. 12 திருமுறைகளைத் தொகுத்தவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
93. 1இ2இ3 திருமுறைகளைப் பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர்
94. திருஞானசம்பந்தர் பாடியது————என்று அழைக்கப்படுகின்றது.
திருகடைக் காப்பு
95. திருஞான சம்பந்தர் 220 திருத்தலங்களுக்குச் சென்று—— பதிகங்களைப் பாடியுள்ளார்.
384
96. திருநாவுக்கரசர் 125 திருத்தலங்களுக்குச் சென்று ———பதிகங்களைப் பாடியுள்ளார்.
313
97. சுந்தரமூர்த்தி 84 திருத்தலங்களுக்கும் சென்று——— பதிகங்களை பாடியுள்ளார்.
100
98. "நம்பிரான் தோழன்" என்றும் சிறப்புப் பெயரைப் பெற்றவர் யார்?
சுந்தரமூர்த்தி
99. அப்பர்இ சுந்தரர்இ சம்பந்தர் ஆகிய மூவர் பாடிய நூல்—— என அழைக்கப்படுகின்றது.
தேவாரம்
100. தேவாரத்தைத் தொகுத்தவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
101. "திருவாசகத்தை" இயற்றியவர் யார்?
மாணிக்கவாசகர்
102. சைவ சமயத்தில் ——— ,——— மற்றும்— பிரிவுகள் இருந்தன.
பாசுபதர்இ காபாலிகர் மற்றும் காளமுகர்
103. 4இ5இ6 திருமுறைகளைப் பாடியவர் யார்?
திருநாவுக்கரசர்
104. 7 ஆம் திருமுறையைப் பாடியவர் யார்?
சுந்தரர்
105. 7ஆம் திருமுறை எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
திருப்பாட்டு
106. 8 ஆம் திருமுறையைப் பாடியவர் யார்?
மாணிக்கவாசகர்
109. 10 ஆம் திருமுறையை இயற்றியவர் யார்?
திருமூலர்
110. திருமூலர் இயற்றிய நூலின் பெயர் என்ன?
திருமந்திரம்
No comments:
Post a Comment