இந்திய வரலாறு
201. இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்திய பேரரசர் யார்?
ஹர்ஷர்
202. புத்த சமயத்தை நாட்டின் தேசிய சமயமாக அறிவித்தவர் யார்?;
ஹர்ஷர்
203. சீக்கியர்களை எத்தனை பிரிவாக பிரிக்கலாம்?
மூன்று பிரிவாக
204. சீக்கியர்களின் மூன்று பிரிவுகள் என்னென்ன?
1. மேலைச் சீக்கியர் 2. வெங்கி சீக்கியர்
என்ற கீழை சீக்கியர் 3. கல்யாணி சீக்கியர்
205. சீக்கிய மரபை தோற்றுவித்தவர் யார்?
ஜெயசிம்மன்
206. மேலை சீக்கியர்களின் தலைநகர் எது?
வாதாபி
207. ஜெயசிம்மனுக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
இரணராகர்
208. இரணராகருக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
முதலாம் புலிகேசி
209. முதலாம் புலிகேசி ——— ஆண்டு முதல் —— ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
கி.பி.535 முதல் 536 வரை
210. சீக்கிய வம்சத்தின் முதல் பேரரசர் யார்?
முதலாம் புலிகேசி
211. வாதாபி என்ற நகர் தற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
பாதாமி
212. பாதாமி என்ற நகர் தற்போது உள்ள எந்தப்பகுதியைச் சார்ந்தது?.
பீஜப்பூர்
213. சத்யசராயன்இ இரணவிக்ரமன் என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்ட சீக்கிய மன்னன் யார்?
முதலாம் புலிகேசி
214. ஸ்ரீ வல்லபன்இ ஸ்ரீ பிரதிவி வல்லபன் என்று அழைக்கப்பட்ட சீக்கிய மன்னன் யார்?
முதலாம் புலிகேசி
215. அசுவமேத யாகம் செய்த முதல் சீக்கிய மன்னன் யார்?
முதலாம் புலிகேசி
216. வாதாபி நகரின் கோட்டைக்கான அடிக்கல் ——— என்பவரின் காலத்தில் நடப்பட்டது.
முதலாம் புலிகேசி
217. முதலாம் புலிகேசிக்குப்பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
முதலாம் கீர்த்தி வர்மன்
218. முதலாம் கீர்த்தி வர்மன்———ஆண்டு முதல்—— ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
கி.பி.567 முதல் 598
219. முதலாம் கீர்த்திவர்மனின் வெற்றிகளைப் பற்றி ——— மற்றும்———கல்வெட்டு கூறுகின்றது.
மகா கூதா தூண் கல்வெட்டு மற்றும் எய்ஹோல் கல்வெட்டு
220. வாதாபி நகரை புதிய கட்டிடங்களாலும்இ கோவில்களாலும் அழகுபடுத்தியவர் யார்?
முதலாம் கீர்த்திவர்மன்
No comments:
Post a Comment