SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

46.விலங்கியல் வினா - விடைகள்

விலங்கியல் வினா  - விடைகள்
61.இவற்றில் நீர்மூலம் பரவும் நோய்
அ)போலியோமைலிடிஸ்
ஆ)சின்னம்மை
இ)இன்ஃப்ளுயன்சா
ஈ)டிப்தீரியா
விடை : அ)போலியோமைலிடிஸ்

62.இந்த நோய் ஒரு சமூகநோய் என்றழைக்கப் படுகிறது
அ)சொறி
ஆ)சிரங்கு
இ)காலரா
ஈ)தொழுநோய்
விடை : ஈ)தொழுநோய்

63.இந்த நோய் இட்ச்மைட் எனப்படும் கிருமியினால் உண்டாகிறது
அ)காலரா
ஆ)தொழுநோய்
இ)சிரங்கு
ஈ)சீதபேதி
விடை : இ)சிரங்கு

64.சின்ன அம்மைக்கான தடுப்பூசியை கண்டறிந்தவர்
அ)எட்வர்டு ஜென்னர்
ஆ)லூயி பாஸ்டியர்
இ)எண்டெர்ஸ்
ஈ)ராபின்ஸ்
விடை : அ)எட்வர்டு ஜென்னர்

65.இவற்றில் சரியான இணையைத் தோக்
அ)லூயி பாஸ்டியர் - ஹைட்ரோபோபயா
ஆ)எண்டெர்ஸ் - ரேபிஸ்
இ)ராபின்ஸ் - ஆந்த்ராக்ஸ்
ஈ)வெல்லர்  - தொழுநோய்
விடை : அ)லூயி பாஸ்டியர் - ஹைட்ரோபோபயா

66.இவற்றில்  சரியான இணையை தேர்க
அ) BCG இரண ஜன்னி
ஆ) OPV காசநோய் தடுப்பு
இ) DPT சுக்குவான் இருமல்
ஈ) MMR மஞ்சள் காமாலை
விடை : இ) DPT சுக்குவான் இருமல்

67.இவறில் எது மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசியாகும்
அ)MMR
ஆ)Measles
இ)ஹெபடைட்டிஸ்
ஈ)OPV
விடை : இ)ஹெபடைட்டிஸ்

68.குரோனி பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் பாக்டீரியா ஏற்படுத்தும் நோய்
அ)பிளேக்
ஆ)இருமல்
இ)டிப்தீரியா
ஈ)சிப்பில்ஸ்
விடை : இ)டிப்தீரியா

69.இவற்றில் பூஞ்சையால் ஏற்படும் நோய் எவை?
அ)மலேரியாஇபயோரியா
ஆ)காலா ஆசார்இவெஜீட்டிஸ்
இ)சொறி சிரங்குஇஅச்செலட்டீஸ்புட்
ஈ)தூக்கமின்மைஇவயிற்றுப்புண்
விடை : இ)சொறி சிரங்குஇஅச்செலட்டீஸ்புட்

70.இவற்றில் தவறான இணை எது?
அ)மராஸ்மஸ் - புரதச் சத்துகறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும நோய்
ஆ)இன்ஃப்ளுயன்ஸ் - வைட்டமின் னு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்
இ)க்வாஷியோர்கர் - புரதக் குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும நோய்
ஈ)பெல்லகரா நிக்கோடினமைடு குறைவினால் ஏற்படும நோய்
விடை : ஆ)இன்ஃப்ளுயன்ஸ் - வைட்டமின் னு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்



No comments:

Post a Comment