அறிவியல் - எட்டாம் வகுப்பு
201.எலக்ட்ரான்களை கண்டுபிடித்தவாத்
அ)சர் வில்லியம் குரூக்
ஆ)ப்ரௌஸ்ட்
இ)ஜே.ஜே.தாம்சன்
ஈ)மைக்கேல் ஃபாரடே
விடை : இ)ஜே.ஜே.தாம்சன்
202.எலக்ட்ரான்கள் முதலில் இவ்வாறு அழைக்கப்பட்டது
அ)நேர்மின்கதிர்கள்
ஆ)கேத்தோடுக் கதிர்கள்
இ)நேர்மின்வாய்க் கதிர்கள்
ஈ)கால்வாய் கதிர்கள்
விடை : ஆ)கேத்தோடுக் கதிர்கள்
203.புரொட்டான்களை கண்டுபிடித்தவர்
அ)கோல்டுஸ்டீன்
ஆ)ரூதர்போர்டு
இ)லாவாய்சியர்
ஈ)மார்க்ஸ்வெல்
விடை : அ)கோல்டுஸ்டீன்
204.அதிக கார்பனை கொண்டு அதிக வெப்ப ஆற்றலைத் தரும் நிலக்கரி வகை
அ)லிக்னைட்
ஆ)பிட்டுமண் நிலக்கரி
இ)ஆந்திரசைட்
ஈ)மென் நிலக்கரி
விடை : இ)ஆந்திரசைட்
205.உரங்கள் தயாரிக்க பயன்படும் நிலக்கரியின் பகுதிப்பொருள்
அ)அம்மோனியா திரவம்
ஆ)துகள் கார்பன்
இ)கல்கரி
ஈ)கரித்தார்
விடை : அ)அம்மோனியா திரவம்
206.முதன் முதலில் பெட்ரோலியம் எங்கு எடுக்கப்பட்டது
அ)பென்சில்வேனியா
ஆ)வாஷிங்டன்
இ)கலிபோர்னியா
ஈ)நியூயார்க்
விடை : அ)பென்சில்வேனியா
207.1867-இல் முதன்முதலில் இந்தியாவில் பெட்ரோலியம் கண்டறியப்பட்ட இடம்
அ)டிக்பாய்
ஆ)மணலி
இ)மக்கும்
ஈ)மும்பை ஹை
விடை : இ)மக்கும்
208.தமிழ்நாட்டில் எந்த ஆற்றுப் படுகையில பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ளது
அ)காவிரி
ஆ)தாமிரபரணி
இ)பாலாறு
ஈ)வைகை
விடை : அ)காவிரி
209.கப்பல் மற்றும் மின்றிலையத்தில எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது
அ)உயவு எண்ணெய்
ஆ)எரிபொருள் எண்ணெய்
இ)பாரபின் மெழுகு
ஈ)பிட்டுமென்
விடை : ஆ)எரிபொருள் எண்ணெய்
210.பெட்ரேரியம் இவ்வாறு அழைக்கப்படுகறிது?
அ)வெண் தங்கம்
ஆ)மஞ்சள் தங்கம்
இ)கருப்புத் தங்கம்
ஈ)பாறைத் தங்கம்
விடை : இ)கருப்புத் தங்கம்
No comments:
Post a Comment