SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

46.தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்

தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
11.பாவலரெறு பெஞ்சித்திரனாரின் இயற்பெயர்
அ)துரைசாமி
ஆ)கதிரேசன்
இ)மணியன்
ஈ)குமரேசன்
விடை : அ)துரைசாமி

12.உலக தமிழ் முன்னெற்ற கழகத்தை ஏற்படுத்தியவர்
அ)யாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆ)சி.இலக்குவனார்
இ)வண்ணதாசன்
ஈ)தேவநேயப் பர்வாணர்
விடை : அ)யாவலரேறு பெருஞ்சித்திரனார்

13.இவர்களில் தமிழ் சிட்டு என்ற சிறுவர் இதழை நடத்தியவர்
அ)1967
ஆ)1968
இ)1969
ஈ)1970
விடை : ஆ)1968

14.படங்களுடன் கூடிய தமிழ் அகராதியை தொகுத்தவர்
அ)இராமாநாதன்
ஆ)பாவந்தம்
இ)மு.சண்முகம்
ஈ)யாழ்ப்பாணம் கதிரைவேலனார்
விடை : அ)இராமாநாதன்

15.தற்காலத் தமிழ் சொலகராதியை தொகுதி தவர்
அ)வி;ன்ஸ்லோ
ஆ)பவானந்தம் பிள்ளை
இ)இராமநாதன்
ஈ)மு.சண்முகம்
விடை : ஆ)பவானந்தம் பிள்ளை

16.உலக முதல் மொழி தமிழ் திராவிட மொழிகளின் தாய் என்பது யாருடைய கொள்கை
அ)தேவநேய வாவாணர்
ஆ)பவானந்தம் பிள்ளை
இ)பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஈ)ஆதவன்
விடை : அ)தேவநேய வாவாணர்

17.இவற்றில் சரியான கூற்று எது?
நூல்                 நூலாசிரியர்
அ)பழந்தமிழச்சி        - தேவநேயப் பாவாணர்
ஆ)கனிச்சாறு                - ஆதவன்
இ)முதல் தாய்மொழி         - பாவலரேறு பெருஞ்சித்ததிரனார்
ஈ)தமிழர் திருமணம்          - வண்ணதாசன்
விடை : அ)பழந்தமிழச்சி      - தேவநேயப் பாவாணா

18.தேவநேயப் பாவாணர் சேலம் நகராட்சிக் கல்லூரியில் எத்தனை ஆண்டுகள் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்
அ)10
ஆ)12
இ)13
ஈ)15
விடை : ஆ)12

19.இவர்களில் யார் கொய்யாக்கனி உலகியல் நூறு ஆகிய படைப்புகளை படைத்தவர்
அ)பாவலேருறு பெருஞ்சித்திரனார்
ஆ)தேவநேயப் பாவாணர்
இ)வண்ணதாசன்
ஈ)ஆதவன்
விடை : அ)பாவலேறு பெருஞ்சித்திரனார்

20.வுhந டுயபெரயபந Pசழடிடநஅ ழக வுயஅடை யனெ வைள டழபiஉயட ளுழடரவழைn என்ற ஆங்கில் நூலை எழுதியவர்
அ)தேவ நேயப் பாவாணர்
ஆ)சுரதா
இ)பாவலரேறு
ஈ)சி.இலக்குவனார்
விடை : அ)தேவ நேயப் பாவாணர்



No comments:

Post a Comment