SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.நெடுந்தொகை - இதற்கான எதுகை சொல்லை எழுதுக
அ)பெருந்தொகை
ஆ)கடுங்கனல்
இ)நெஞ்சமே
ஈ)நேசம்
விடை : ஆ)கடுங்கனல்
82.கற்றில னாயினம் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை
எவ்வகை எதுகை வந்துள்ளது?
அ)அடியெதுகை
ஆ)பொழிப்பு எதுகை
இ)கூழை எதுகை
ஈ)ஒரூஉ
விடை : அ)அடியெதுகை
83.தற்பவம்,தற்சமம் என்பது
அ)இரட்டை நூல்
ஆ)வடமொழி,தமிழ்ல் வழங்கும் முறை
இ)இரட்டைச் சொல்
ஈ)இலக்கண முறை
விடை : ஆ)வடமொழி,தமிழ்ல் வழங்கும் முறை
84.வெண்பாவின் வகைகளுள் ஒன்று
அ)மருட்பா
ஆ)வஞ்சிப்பா
இ)ஆசிரியப்பா
ஈ)பஃறொடை
விடை : ஈ)பஃறொடை
85.பெரியபுராணம் கூறும் அடியார்கள்
அ)62
ஆ)62
இ)64
ஈ)4
விடை : ஆ)63
86.சங்கத் தொகை நூல்கள்
அ)எட்டுத் தொகை
ஆ)ஐம்பெரும் காப்பியம்
இ)ஐஞ்சிறும் காப்பியம்
ஈ)பதினெண்கீழ்க்கணக்கு
விடை : அ)எட்டுத் தொகை
87.தமிழ் இலக்கணம் எத்தனை வகை ?
அ)4
ஆ)3
இ)5
ஈ)2
விடை : இ)5
88.கண்ணகிக்கு கல் எடுத்தவன்
அ)நெடுஞ்செழியன்
ஆ)கரிகாலன்
இ)செங்குட்டுவன்
ஈ)இமயவரம்பன்
விடை : இ)செங்குட்டுவன்
89.இதிகாசத்தில் ஒன்று
அ)நளவெள்பா
ஆ)பாரதம்
இ)அரிச்சந்திர புராணம்
ஈ)கந்தபரணாம்
விடை : ஆ)பாரதம்
90.இரட்டைக் காப்பியம் எனப்படுவது
அ)இராமாயணம் மகாபரதம்
ஆ)மணிமேகலை,சிந்தாமணி
இ)சிலப்பதிகாரம்,மணிமேகலை
ஈ)திருக்குறள்,நாலடியார்
விடை : இ)சிலப்பதிகாரம்,மணிமேகலை



No comments:

Post a Comment