881. இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?சூரியகாந்தி எண்ணெய்.
882. தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?ஆக்ஸிஜன்.
883. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
884. உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?ஜான் சுல்லிவன்.
885. பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?தமிழ்நாடு.
886. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?சென்னை.
887. # எரிசோடா, வாஷிங் சோடா, சலவை சோடா போன்ற சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுவது - சோடியம் குளோரைடு
888. # உறைகலவை என்பது - பனிக்கட்டி + சோடியம் குளோரைடு
889. # இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பது கலவை ஆகும்
890. # ஒருபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - காற்று
891. # பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - மரத்தூள், இரும்புத்தூள், சாதாரண உப்பு
892. # கார்பன் துகள்களும், காற்றும் கலந்த கலவை புகை எனப்படும்.
893. # ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, நீராவி கலந்த கலவை - காற்று ஆகும்.
894. # எரிதலுக்கு துணை புரியும் வாயு - ஆக்சிஜன்
895. # சோடியம் பால்மிடேட் என்பது - சோப்பு
896. # w என்ற குறியீடு எத்தனிமத்தைக் குறிக்கும் – டங்ஸ்டன்
897. # பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்
898. # சலவைத் தொழில் சலவை சோடாவாகப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
899. # பலவித உலர்ந்த சோப்பு பவுடர்களில் முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது - சோடியம் கார்பனேட்
900. # கடின நீரை மன்னீராக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனே
No comments:
Post a Comment