SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 11, 2016

45.tnpsc exam materials

1 வளிமண்டலத்தின் மாறா வெப்பநிலை மாற்றத்திற்குக் காரணம் என்ன? 1.காற்றின் பெருக்கம் மற்றும் சுருக்கம்
2.வரைபடத்தில் கோடுகள், மலை அல்லது சரிவை காட்டும் வடிவத்தை காட்டும்வகையில் நிழற்கோடிடுதலின் பெயர் என்ன? மலைக்குறிக்கோடு
3 எந்த நிலையான உயிரினம் வாழும் பகுதி மிகச் சிறிய வளர்ச்சிப் பருவத்தைக்கொண்டது? 3.துந்துருவம்
4 இந்தியாவின் வட சமநிலங்களுக்குக் கால்வாய் பாசனம் மிக முக்கியமானது.ஏனெனில்? 4.பாசனங்களின் மூலாதாரம் வற்றா ஆறுகள்.
5.பெரும்பான்மையான நிலக்கரிக் காப்புகள் உருவான கார்போனிஃபெரஸ்óகாலம்எந்த சகாப்தத்தைச் சார்ந்தது? 5. முதல் ஊழி
6. பூமியின் நடுப்பகுதி எவற்றின் கலவையால் ஆனது? 6. இரும்பு மற்றும் நிக்கல்.
7. இடியுடன் கூடிய மலையின் வளர்ச்சியடைந்த நிலையில் நிகழ்வது?7. வலிமையான  மேல் எழும்பும் வளி மற்றும் கீழ் எழும்பும் வளி.
8. நிலநடுக்கோட்டிலிருந்து துருவமுனைக்கு வீசும் மேற்பரப்பு காற்றின்உலகளாவியத் தோரணி? 8. அமைதி மண்டலம் - வணிகக் காற்று - மேற்க்கத்திய காற்று - கீழ்க்கதிய காற்று.
9. சிலீ மற்றும் பெருவின் கடற்கரையில் பாயும் குளிர் நீரோட்டத்தின் பெயர் என்ன? 9. ஹம்போல்ட்
10. இந்திய உபகண்டத்தில் அயனமண்டலச் சூறாவளியால் அடிக்கடி பாதிக்கப்படும்பகுதி எது? 10. கொங்கன் கரை
11. இந்திய காலனித்துவக் காலத்தில் வந்த  இல்பர்ட் மசோதா, 1883-ன்நோக்கம் என்ன? நீதிமன்றங்களின் குற்றவியல் ஆட்சி எல்லைப் பொறுத்தவரை இந்தியர்களையும் ஐரோப்பியைகளையும் இணையாகக் கொண்டுவர.
12. மன்னராட்சிக்குட்பட்ட மாநிலங்களை இந்திய அரசாங்கச் சட்டம், 1935-ன் படி கூட்டினை ஆட்சியில் கொண்டுவருவதற்கு ஆங்கிலேயர்களின்உண்மையான நோக்கம் என்ன? 12. ஏகாதிபத்திய கோட்பாட்டுக்கு எதிரான இந்திய தலைவர்களுக்கு சமமான பலத்தை ஏற்படுத்த இளவரசர்களை பயன்படுத்துதல்.
13. குன்வர்சிங்,1857 கிளர்ச்சியின் ஒரு தலைவர், எந்தப் பகுதியைச்சார்ந்தவர்? 13. பீகார்.
14. பிரிட்டிஷ் பாராளுமன்றம் எப்போது இந்திய சுதந்திர சட்டத்தைக்கொண்டு வந்தது? 14. ஜூலை 18, 1947.
15. அஷ்டதிக்கஜாஸ் என்பவர்கள் கிருஷ்ண தேவராயரின் அவையில்இருந்த? 15. கவிஞர்கள்
16. ஷெர்ஷாவின் வருவாய் முறைப்படி (முல்தான் தவிர்த்து) அரசின் பங்குஎன்ன? 16. உற்பத்தியில் 1/3 பங்கு.
17. இந்தியாவில் எப்போது முதல் பொதுத் தேர்தல் நடந்தது? 17.1952
18. பல்லவர் காலத்தில் 'ஆட்சி' என்பது? பாரம்பரிய சட்டங்கள்  மற்றும் நடைமுறைகள், வழக்கை விசாரிக்கும் தாள்கள் மற்றும் ஓலை சுவடிகள், சம்பத்திற்கான நேரடி சாட்சி.
19.எந்த பட்டயச் சட்டத்தின் மூலம் கல்விக்காக ரூ.1 லட்சம்ஒதுக்கப்பட்டது? 19. 1813ம் வருட பட்டயச் சட்டம்.
20. வங்காள பத்திரிக்கை, சம்வத் குமதி என்பதன் நிறுவனர் மற்றும்பதிப்பாசிரியர் யார்? 20. ராம்மோகன் ராய்.No comments:

Post a Comment