881. ரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர், வில்லியம் ஹார்வி.
882. இந்திராகாந்தி முதன்முதலில் இந்தியப் பிரதமரான ஆண்டு, 1966.
883. டெல்லியின் பழைய பெயர், இந்திர பிரஸ்தம்.
884. வானத்தில் இருந்து பார்க்கும்போது வானவில் முழு வட்டமாகத் தெரியும்.
885. நவீன ஓவியக்கலையின் தந்தை'என்று அழைக்கப்படுபவர், பிகாசோ.
886. மோனாலிசா ஓவியத்தில் உள்ள பெண்ணுக்கு கண் புருவங்கள் கிடையாது.
887. கழுதைப்புலி, நாய் இனத்தைச் சேர்ந்தது.
888. ஈசலின் வாழ்வு ஒருநாள் மட்டுமே.
889. * ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயம் உள்ள இடம் - கர்நாடகா
890. * குருதேவ் என்று அழைக்கப்படுபவர் - ரவீந்திரநாத் தாகூர்
891. * இந்தியாவின் முதுபெரும் மனிதர் - தாதாபாய் நவுரோஜி
892. * இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் வந்த சீனப்பயணி - பாஹியான்
893. * அக்னி, பிருத்வி ஏவுகணைகளை வடிவமைத்தவர் - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
894. * இந்தியாவில் உள்ள இளஞ்சிவப்பு நகரம் - ஜெய்ப்பூர்
895. * புயலடிக்கும் நகரம் என்று அழைக்கப்படுவது - சிகாகோ
896. * டி.என்.ஏ.வை ஒட்ட வைக்க பயன்படும் நொதி - லிகேஸ் நொதி
897. * முதன் முதலில் வைரசைக் கண்டறிந்தவர் - பெய்ஜரிங்க்.
898. * அலாவுதீன் கில்ஜியின் அரசவைப் புலவர் - அமீர் குஸ்ரு
899. * பஞ்சாபில் நடக்கும் ஒருவகை நடனம் - பாங்கரா
900. * இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கி - எஸ்பிஐ
No comments:
Post a Comment