SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 12, 2016

45.general tamil study material

21.அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்
22.போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
23.டைனமைட் - ஆல்பர்ட் நோபல்
24.இன்சுலின் - பேண்டிங்
25. இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)
26. இரத்த ஒட்டம் - வில்லியம்  ஹார்லி
27. குளோரோஃபார்ம்  -  ஹாரிஸன் சிம்ப்ஸன்
28.வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்
29. எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்
30.பாக்டீரியா - லீவன் ஹூக்
31.குவாண்டம் கொள்கை -   மாக்ஸ் பிளாங்க்
32.எக்ஸ்-ரே  - ராண்ட்ஜன்
33.புரோட்டான் - ரூதர்போர்டு
34. நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
35. தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்
36. ரேடியோ - மார்கோனி
37.கார் - கார்ல் பென்ஸ்
38.குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்
39. அணுகுண்டு - ஆட்டோஹான்
40.ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி



No comments:

Post a Comment