இந்திய வரலாறு
51. காவிய தர்ஷன் என்ற நூலை எழுதியவர் யார்?
அ) பாராவி
ஆ) தண்டின்
இ) மகேந்திரவர்மன்
ஈ) நிருபதுங்கவர்மன்
விடை: ஆ) தண்டின்
52. மகாபாரதம் தமிழில் முதன் முதலில் பாடியவர் யார்?
அ) ஸ்ரீ வல்லி புத்தூரார்
ஆ) பாராவி
இ) பெருந்தேவனார்
ஈ) வேதவியாசர்
விடை: இ) பெருந்தேவனார்
53. கடற்கரை குகைக் கோவிலை தமிழ்நாட்டில் கட்டியவர் யார்?
அ) சேரர்கள்
ஆ) பாண்டியர்கள்
இ) சோழர்கள்
ஈ) பல்லவர்கள்
விடை: ஈ) பல்லவர்கள்
54. மாமல்லபுரம் கடற்கரை நகரை உருவாக்கியவர் யார்?
அ) மகேந்திரவர்மன்
ஆ) நரசிம்மவர்மன்
இ) இராஜசிம்மன்
ஈ) அபராஜிதவர்மன்
விடை: ஆ) நரசிம்மவர்மன்
55. பல்லவர்களின் கடைசி அரசர் யார்?
அ) மகேந்திரவர்மன்
ஆ) நரசிம்மவர்மன்
இ) அபராஜிதவர்மன்
ஈ) இராஜசிம்மன்
விடை: இ) அபராஜிதவர்மன்
56. வாதாபி சீக்கியர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
அ) மேலை சீக்கியர்கள்
ஆ) கீழை சீக்கியர்கள்
இ) கல்யாணி சீக்கியர்கள்
ஈ) வெங்கி சீக்கியர்கள்
விடை: அ) மேலை சீக்கியர்கள்
57. சீக்கிய மரபை நிறுவியவர் யார்?
அ) முதலாம் புலிகேசி
ஆ) இரண்டாம் புலிகேசி
இ) ஜெயசிம்மன்
ஈ) மங்களேசன்
விடை: இ) ஜெயசிம்மன்
58. இரண்டம் புலிகேசியைப் பற்றி கூறும் கல்வெட்டு எது?
அ) தாளாவாடி
ஆ) உத்திர மேரூர்
இ) அய்ஹோளே
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) உத்திர மேரூர்
59. கோவில் நகரம் எது?
அ) வாதாபி
ஆ) கல்யாணி
இ) வெங்கி
ஈ) அய்ஹோளே
விடை: இ) வெங்கி
60. சீக்கியர்களின் அழகிய சிற்பங்கள் காணப்படும் இடம் எது?
அ) அவுரங்காபாத் நாசிக்
ஆ) அஜந்தா, எல்லோரா
இ) அவுரங்காபாத், நாசிக், எல்லோரா
ஈ) இவை அனைத்தும்
விடை: ஈ) இவை அனைத்தும்
No comments:
Post a Comment