இந்திய வரலாறு
71. சுகர்வாடி பிரிவைச் சேர்ந்த அருட்செல்வர்கள் யார்?
ஷேக் சகாபுதின்இ சுகர்வாடிஇ ஹமீதுதின் நகோரி.
72. வைதீக முஸ்லீம்கள்———— ஒழுக்கத்தை வலியுறுத்தினர்.
புற ஒழுக்கத்தை
73. சூஃபிகள்———— ஒழுக்கத்தின் பயனை எடுத்துரைத்தனர்.
அக ஒழுக்கத்தை
74. ———— என்பது அத்வைத கோட்பாடாகும்.
நிர்குண பிரம்மம்.
75. நிர்குண பிரம்மம் கடவுளை———— என்று கூறியது.
குணாதிசயங்களற்றவன்
76. ———— என்பது விசிஷ்டாத்வைத கோட்பாடு ஆகும்.
சுர்குணபிரமம்.
77. சர்குண பிரம்மம் கடவுளை———— என்று கூறியது.
குணாதிசங்களையுடையவன்
78. குரு ராம்தாஸ் எங்கு பிறந்தார்?
மகாராஷ்டிரா
79. குரு ராம்தாஸ் எந்த ஆண்டு பிறந்தார்?
கி.பி.1608
80. குரு ராம்தாஸின் கொள்கையைப் பின்பற்றியவர் யார்?
சிவாஜி
81. குரு ராம்தாஸின் கொள்கை என்ன?
கடவுள் முன் அனைவரும் சமம்.
82. துர்க்காராம் எங்கு பிறந்தார்?
மகாராஷ்டிரா
83. கிருஷ்ண பாடல்களான "அபகங்களை" இயற்றியவர் யார்?
துர்க்காராம்
84. "அபகங்கள்" எந்த மொழியில் இயற்றப்பட்டது?
மராத்திய மொழி
85. துர்க்காராமின் கொள்கை என்ன?
கடவுள் ஒருவரே
86. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
63 பேர்
87. நாயன்மார்கள் எந்த சமயப் பிரிவை சேர்ந்தவர்கள்?
சைவம்
88. நாயன்மார்கள் யாரை வழிபட்டனர்?
சிவன்
89. நாயன்மார்களில் முக்கியமானவர்கள் யார்?
அப்பர்இ சுந்தரர்இ சம்பந்தர்இ மாணிக்கவாசகர்
90. 63 நாயன்மார்களில் பெண் நாயன்மார் யார்?
காரைக்கால் அம்மையார்
No comments:
Post a Comment