SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

45.விலங்கியல் வினா - விடைகள்

விலங்கியல் வினா  - விடைகள்
51.இனவிருத்தி செல்கள் இந்த நிலைகளில் மாற்றம் அடைகின்றது
அ)பெருகும் நிலை
ஆ)வளரும் நிலை
இ)முதிரும் நிலை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

52.ஸ்பெர்மியோஜெனிசிஸ் என்பது
அ)விந்து செல்
ஆ)முதிர்ந்த விந்து செல்
இ) விந்து செல் உருவாக்கம்
ஈ)இணை அண்டகங்கள்
விடை : இ) விந்து செல் உருவாக்கம்

53.இவற்றில் அண்டசெல் உருவாக்க நிலை
அ)பெருகும் நிலை
ஆ)வளரும் நிலை
இ)முதிர்ச்சி நிலை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

54.எண்டோமெட்ரியம்
அ)அண்டசெல்
ஆ)அண்ட சுரப்பி
இ)சிதைந்த கருப்பையின் உள்ளடுக்குச் சுவர்
ஈ)இரண்டாம் நிலை ஊசைட்டுகள்
விடை : இ)சிதைந்த கருப்பையின் உள்ளடுக்குச் சுவர்

55.இவற்றில் புறக்கருவுறுதல் மேற்கொள்ளுவது
அ)தவளை
ஆ)மனிதன்
இ)நாய்
ஈ)ஆடு
விடை : அ)தவளை

56.விந்தணுவில் அக்ரோசோம் பகுதி…. என்ற நொதியை சுரக்கின்றது
அ)ரேடியோட்டா
ஆ)ஆன்டிஃபெர்ட்டி லைசீன்
இ)ஹையாலுரானிடேஸ்
ஈ)ஆம்பிமிகிஸீஸ்
விடை : இ)ஹையாலுரானிடேஸ்

57.கருவுறுதலின் முக்கியத்துவம்
அ)அண்டம் தூண்டப்படுகிறது
ஆ)உயிரினங்களில் இரட்ழடைப்படை குரொமோசோம் நிலை நிறுத்தப்படுகிறது
இ)பால் நிர்ணயம் செய்யப்படுகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

58.இவற்றில் நேரடி பரவல் நோய்
அ)சொறி
ஆ)சீதபேதி
இ)ரேபிஸ்
ஈ)காலரா
விடை : அ)சொறி

59.இவற்றில் மறைமுக பரவல் நோயானது
அ)டெட்டனஸ்
ஆ)சிரங்கு
இ)எய்ட்ஸ்
ஈ)புட்டாலம்மை
விடை : ஈ)புட்டாலம்மை

60.இவற்றில் எவை காற்றின் மூலம் பரவும நோய்கள்
அ)காலரா,டைபாய்டு
ஆ)தட்டமை,புட்டலாம்மை
இ)மலேரியா,ரேபிஸ்
ஈ)சொறி,சிரங்கு
விடை : ஆ)தட்டமை,புட்டலாம்மை 



No comments:

Post a Comment