SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

45.தாவரவியல் வினா – விடைகள்

தாவரவியல் வினா விடைகள்
51.விண்வெளிப் பயணத்தில் பயன்படுத்தப்படும் பாசி
அ)லேமினேரியா
ஆ)குளொரெல்லா பைரேனோய் டோஸா
இ)ஜெலிடியம்
ஈ)கிழராஸிலேரியா
விடை : ஆ)குளொரெல்லா பைரேனோய் டோஸா

52.இவற்றில் மனிதர்களுக்கு உணவாக பயன்படும பாசியானது
அ)உல்வா சர்காஸம்
ஆ)குளோரெல்லா
இ)லேமினாரியா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

53.ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் கால்சட்டையாக இது பயன்படுத்தப்பட்டது
அ)ப்யூனாரியா
ஆ)அந்த்தோசியரொஸ்
இ)ஸ்பாக்னம் மாஸ்
ஈ)ரிக்சியா
விடை : இ)ஸ்பாக்னம் மாஸ்

54.வயிற்றுப் பூச்சி அகற்றியாக பயன்படுவது
அ)லைகோபோடியம்
ஆ)ட்ராயாப் டெரிஸ்
இ)மார்ஸிலியா
ஈ)நெப்ரோலெபிஸ்
விடை : ஆ)ட்ராயாப் டெரிஸ்

55.இவற்றில் திறந் விதைத்தாவரங்களின் வகை
அ)சைகடேல்ஸ்
ஆ)ஜிங்க்கோயேல்ஸ்
இ)கோனிபெரேல்ஸ்இநீட்டேல்ஸ்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

56.குரங்கின் புதிர் என அழைக்கப்படமு; தாவரம்
அ)அரக்கேரியா
ஆ)எபிட்ரா
இ)ஃபிர்
ஈ)பைன்
விடை : அ)அரக்கேரியா

57.இவற்றில் ஒரு வித்திலைத் தாவர வகையை சேராதது எது?
அ)புல்
ஆ)நெல்
இ)அவரை
ஈ)கோதுமை
விடை : இ)அவரை

58.இவற்றில் சரியான கூற்று
அ)இருவித்திலை ஆணிவேர் தொகுப்புடையது
ஆ)இணைபோக்கு நரம்பமைவு
இ)அல்லிஇபுல்லி என வேறுபாடு இல்லை
ஈ)மலரின் அங்கங்கள் மூன்று
விடை : அ)இருவித்திலை ஆணிவேர் தொகுப்புடையது

59.ரைசோடெர்மிஸ் எனப்படுவது
அ)சைலத்தின் வெஸல்கள்
ஆ)ப்ளேயம் வெஸல்கள்
இ)இணைப்புத் திசு
ஈ)வேரின் புறத்தோல்
விடை : ஈ)வேரின் புறத்தோல்

60.பித எனப்படுவது
அ)வேர் தூவி
ஆ)வேரின் மையப்பகுதி
இ)தண்டுப் பகுதி
ஈ)இரு விதை அமைப்பு
விடை : ஆ)வேரின் மையப்பகுதி 



No comments:

Post a Comment