SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

45.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
191.கண்ணாடியை கரைக்கும் அமிலம்
அ)சல்ஃபியூரிக் அமிலம்
ஆ)ஹைட்ரோ ஃபுளுரிக் அமிலம்
இ)லாக்டிக் அமிலம்
ஈ)டார்டாரிக் அமிலம்
விடை : ஆ)ஹைட்ரோ ஃபுளுரிக் அமிலம்

192.இவற்றில்  கரிமச் சேர்மம் எது?
அ)பளிங்கு
ஆ)சமையல் சோடா
இ)சர்க்கரை
ஈ)கண்ணக்கட்டி
விடை : இ)சர்க்கரை

193.ரொட்டிச் சோடாவின் வேதியியல் பெயர்
அ)சோடியம் பை கார்பனேட்
ஆ)சோடியம் கார்பனேட்
இ)சோடியம் குளோரைடு
ஈ)கால்சியம் ஆக்சைடு
விடை : அ)சோடியம் பை கார்பனேட்

194.கால்சியம் கார்பனேட் என்பது
அ)நீற்றிய சுண்ணாம்பு
ஆ)சுட்ட சுண்ணாம்பு
இ)சுண்ணாம்புக் கல்
ஈ)அவை அனைத்தும்
விடை : இ)சுண்ணாம்புக் கல்

195.இதில எந்தப் பகுதிப்பொருள் சேர்ந்தது சலவைச் சோடர் ஆகும்
அ)சோடியம்
ஆ)ஹைட்ரஜன்
இ)குளோரின்
ஈ)ஆக்ஸிஜன்
விடை : ஈ)ஆக்ஸிஜன்

197.சிமெண்ட் மற்றும் கண்ணாடித் தயாரிப்பில் பயன்படுவது
அ)சுட்ட சுண்ணாம்பு
ஆ)நீற்றிய சுண்ணாம்பு
இ)சுண்ணாம்புக் கல்
ஈ)சலவைச் சோடா
விடை : அ)சுட்ட சுண்ணாம்பு

198.நம் அன்றாட உணவில் பயன்படவது
அ)சோடியம் பை கார்பனேட்
ஆ)சோடியம் குளொரைடு
இ)சோடியம் கார்பனேட்
ஈ)கால்சியம் ஆக்ஸைடு
விடை : ஆ)சோடியம் குளொரைடு

199.அணுக்களை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது என கூறியவர்
அ)ப்ரௌஸ்ட்
ஆ)ஜான் டால்டன்
இ)கேலுசக்கி
ஈ)ரூதர் போர்டு
விடை : ஆ)ஜான் டால்டன்

200.மின் அணுக்கள் என்பவை எலக்ட்ரான்கள் என்றவர்
அ)மைக்கேல் ஃபாரடே
ஆ)ஜார்ஜ் ஜான் ஸ்டோன் ஸ்டோனி
இ)ஜே.ஜே.தாம்சன்
ஈ)ஜான் டால்டன்
விடை : ஆ)ஜார்ஜ் ஜான் ஸ்டோன் ஸ்டோனி



No comments:

Post a Comment