SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

45.தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்

தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
1.தேவநேயப் பாவாணர் பிறந்த ஊரான பெரும்புத்தூர் எந்த மாவட்டத்தில் உள்ளது
அ)திருநெல்வேலி
ஆ)தூத்துக்குடி
இ)கன்னியாகுமரி
ஈ)மதுரை
விடை : அ)திருநெல்வேலி

2.இவர்களில் யார் மதுரைத் தமிழ் சங்க பண்டிதர் தேர்ச்சி பெற்றவர்
அ)தேவநேயப் பாவாணர்
ஆ)பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ)பரிதிமாற் கலைஞர்
ஈ)திரு.வி.க
விடை : அ)தேவநேயப் பாவாணர்

3.தேவநேயப் பாவாணக்கு எத்தனை சிறப்புப் பெயர்கள் இருந்தது
அ)172
ஆ)173
இ)174
ஈ)175
விடை : இ)174

4.தேவநேயப் பாவாணர் எழுதிய இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும், என்று தமிழ் நூல் எந்த ஆண்டு வெளிழயானது
அ)1965
ஆ)1966
இ)1968
ஈ)1969
விடை : இ)1968

5.உலக தமிழ் கழகம் என்ற பெயரில் தனித் தமிழ் இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப் பட்டது
அ)1967
ஆ)1968
இ)1969
ஈ)1970
விடை : ஆ)1968

6.தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கியவர்
அ)தேவநேயப் பாவாணர்
ஆ)பாவலரேறு பெருந்சித்திரனார்
இ)மறைமலையடிகள்
ஈ)சி.இலக்குவனார்
விடை : அ)தேவநேயப் பாவாணர்

7.இவர்களில் யாருடைய சென்னை அண்ணாசாலையில் நூலகம் ஒன்று செயல் படுகிறது
அ)பரிதிமாற் கலைஞர்
ஆ)தேவநேயப் பாவாணர்
இ)சேதுப்பிள்ளை
ஈ)திரு.வி.க
விடை : ஆ)தேவநேயப் பாவாணர்

8.அகரமுதலி என்ற சொல்லாட்சியை வழங்கிற்கு கொண்டு வந்தவர்
அ)வண்ணதாசன்
ஆ)ரா.பி.சேதுப்பிள்ளை
இ)தேவநேயப் பாவணர்
ஈ)ச.தமிழ்ச்செல்வன்
விடை : இ)தேவநேயப் பாவணர்

9.தேவநேயப் பாவாணரின் செந்தமிழ் சொற் பிறப்பியல் பேரகரமுதலியின் முதல் தொகுதி எந்த ஆண்டு வெளியானது
அ)1990
ஆ)1983
இ)1984
ஈ)1985
விடை : ஈ)1985

10.தேவநேயப் பாவணரின் பேரகரமுதலியின் இரண்டாம் தொகுதி எந்த ஆண்டு வெளியானது
அ)1990
ஆ)1992
இ)1993
ஈ)1994
விடை : இ)1993



No comments:

Post a Comment