SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

45.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை,வாக்கியங்களை கண்டெழுதுதல்

தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை,வாக்கியங்களை கண்டெழுதுதல்
22.தந்தான் இதனை பிறிவினையாக மாற்று
அ)கொடுத்தான்
ஆ)தந்தாள்
இ)தருவித்தான்
ஈ)தந்தனர்
விடை : இ)தருவித்தான்

23.பாம்பு கீரியால் கொல்லப்பட்டது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பறிவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

24.புலி உறுமியது எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை

25.முருகன் கோபம் கொண்டார் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை

26.திரவியம் தமிழரால் தேடப்பாட்டது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

27.கொடுத்தார் இதனை பிறிவினையாக மாற்று
அ)கொடு
ஆ)கொடுப்பித்தார்
இ)கொடுப்பீர்
ஈ)கொடுத்தான்
விடை : ஆ)கொடுப்பித்தார்

28.தாய் அழுதாள் எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை

29.நெல்லிக்கனி அதியமானால் கொடுக்கப் பட்டது எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

30.பெருங்கடுங்கோ பாலைத்திணை இயற்றினார்.எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை



No comments:

Post a Comment