ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
11.Writs என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத்
அ)அரசியல் அமைப்புச் சட்டம்
ஆ)உரிமைச் சட்டங்கள்
இ)சட்ட ஆவணங்கள்
ஈ)அனைத்து நாட்டுச் சட்டங்கள்
விடை : இ)சட்ட ஆவணங்கள
12.Trolly என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத்
அ)படப்பிடிப்பு
ஆ)எதிர்ச்சுருள்
இ)படப்பிடிப்பு கருவி
ஈ)நகர்த்தும் வண்டி
விடை : ஈ)நகர்த்தும் வண்டி
13.Projector என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத்
அ)படவீழ்த்தி
ஆ)ஒலிச்சேர்க்கை
இ)கருத்துப்படம்
ஈ)உருபெருக்கி
விடை : அ)படவீழ்த்தி
14.டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
அ)நுகர்வு பொருள் அங்காடி
ஆ)பல பொருள் அங்காடி
இ)பலசரக்கு அங்காடி
ஈ)பலசரக்கு கடை
விடை : ஆ)பல பொருள் அங்காடி
15.சுவிட்ச்
அ)கொடுப்பான்
ஆ)மின்னிணைப்பான்
இ)பொத்தான்
ஈ)இணைப்பான்
விடை : இ)பொத்தான
16.கிரைண்டர்
அ)அரவை அடுக்கு
ஆ)மின் அரவை
இ)மின் கல் அரவை
ஈ)மாவரவை
விடை : ஆ)மின் அரவை
17.வாஷிங் மெஷின்
அ)சலவை இயற்திரம்
ஆ)இயந்திர சலவை
இ)மின் சலவை
ஈ)தானியங்கி சலவை
விடை : அ)சலவை இயற்திரம
18.ஃபிரிஜ்
அ)குளிர் சாதனப்பெட்டி
ஆ)குளிhச்சி யூட்டும் பெட்டி
இ)குளிர் பதனப்பெட்டி
ஈ)குளிர் பதன இயந்திரம்
விடை : இ)குளிர் பதனப்பெட்டி
19.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்க – ரிஜிஸ்டர் போஸ்ட்" அனுப்பு
அ)பதிவுக்கடிதம்
ஆ)பதிவு போஸ்ட்
இ)பதிவு தாபல்
ஈ)பதிவு அஞ்சல்
விடை : ஈ)பதிவு அஞ்சல
20.பேக்கிங் சார்ஜ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
அ)கட்டுமானக் கூலி
ஆ)பதிவு வரி
இ)பேக்கிங் கூலி
ஈ)கட்டுமானத் தொகை
விடை : அ)கட்டுமானக் கூலி
No comments:
Post a Comment