SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 7, 2016

45.10-ஆம் வகுப்பு | தமிழ்

1901. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கலம்பகம் எந்த வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று?
தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
1902. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பொழிதருமணி, வருபுனல், நிதிதரு கவிகை _______ இலக்கணக் குறிப்பு தருக.
வினைத்தொகை 
1903. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குலசேகரப் பெருமாள் பிறந்த ஊர் எது?
கேரள மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களம்
1904. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குலசேகரப் பெருமாள் எத்தனை ஆழ்வார்களுள் ஒருவர்?
பன்னிரு
1905. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குலசேகரப் பெருமாள் அருளிய திருவாய்மொழி எந்த நூலில் ஒன்று?
நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம்
1906. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாய்மொழியில் எத்தனைப் பாசுங்கள் உள்ளன?
105 பாசுரங்கள்
1907. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குலசேகரப் பெருமாள் வடமொழியில் எழுதிய நூலின் பெயர் என்ன?
முகுந்த மாலை
1908. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குலசேகரர் திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால் அதற்குக் _____ என்னும் பெயர் இன்றும் வழங்கி வருகிறது.
குலசேகரன்வீதி
1909. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குலசேகர பெருமாள் வாழ்ந்த காலம் எது?
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
1910. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வைணவம் யாரை முழு முதற்கடவுளாகக் கொண்டு போற்றப்படும்?
திருமால்
1911. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"வாழும்குடி" - இலக்கணக்குறிப்பு தருக:
பெயரெச்சம்
1912. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சமரச சுத்த சன்மார்க்கத்தை அமைத்தவர் யார்?
இராமலிங்க அடிகள்
1913.10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமலிங்கர் பிறந்த ஊர் எது?
கடலூர் மாவட்டம் சிதம்பர வட்டத்தில் உள்ள மருதூர்
1914.10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமலிங்க அடிகள் எப்போது பிறந்தார்?
05-10-1823-ஆம் ஆண்டு
1915.10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமையா – சின்னம்மை தம்பதிகளுக்கு இராமலிங்க அடிகள் எத்தனையாவது மகன்?
ஐந்தாவது
1916.10-ஆம் வகுப்பு | தமிழ் |"இறையருள் பெற்ற திருக்குழந்தை" என்று பாராட்டப் பெற்றவர் யார்?
இராமலிங்க அடிகளார்
1917.10-ஆம் வகுப்பு | தமிழ் |"அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தேதிருத்த இறைவன் தம்மை வருவிக்க உற்றதாக யார் கூறுவார்?
வள்ளலார்
1918.10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமலிங்கர் ஐந்து வயதானபோது கல்வி கற்க அவரது அண்ணன் யாரிடம் அனுப்பினார்?
ஆசிரியர் சபாபதி
1919.10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமலிங்கர் எந்த வயதில் பாடல் புனைவதில் வள்ளவராய் இருந்தார்?
தம் ஒன்பது வயதில்
1920.10-ஆம் வகுப்பு | தமிழ் |"இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார்" என்று இராமலிங்கரைப் பார்த்து கூறியது யார்?
திகம்பரசாமியார்




No comments:

Post a Comment