SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

45.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
71. அசோகரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய போர் எது?
கலிங்கப்போர்
72. கலிங்கப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
கி.மு.261
73. கலிங்கம் என்பது தற்போது எந்த மாநிலம்?
ஒரிஸ்ஸா
74. அசோகரின் எத்தனையாவது ஆட்சி ஆண்டில் கலிங்கப்போர் ஏற்பட்டது?
9-து ஆண்டில்
75. அசோகரின் கலிங்கப் போர் பற்றி கூறும் கல்வெட்டு எது?
13 ஆம் பாறை கல்வெட்டு
76. காஸ்மீரில் உள்ள ஸ்ரீநகரை உருவாக்கியவர் யார்?
அசோகர்
77. அசோகர் தொடக்கத்தில் வணங்கிய கடவுள்————
சிவன்
78. அசோகர் கலிங்கப் போருக்குப் பின்பு————சமயத்தை பின்பற்றினார்.
புத்த சமயத்தை
79. அசோகரை புத்த சமயத்திற்கு மாற்றியவர் யார்?
உபகுப்தர் என்ற மொக்காலி புத்த திசா
80. கலிங்கப் போருக்கு முன்பு அசோகர்——என்றும் ——என்றும் அழைக்கப்பட்டார்.
காமஅசோகர் என்றும் சந்த் அசோகர்
81. கலிங்கப் போருக்குப் பின்பு அசோகர்———என்று அழைக்கப்பட்டார்.
மகா அசோகர்
82. அசோகர் தன் திக்விஜயத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக ——விஜயத்தை மேற்கொண்டார்.
தர்ம விஜயம்
83. அசோகரின் கடைசி படையெடுப்பு———படையெடுப்பு ஆகும்.
கலிங்கப் படையெடுப்பு
84. அசோகரின் சமய கொள்கைக்கு பெயர் என்ன?
தம்மா
85. தம்மா என்னும் பிராக்கிருத மொழிச் சொல்——— குறிக்கும்.
தர்மத்தை
86. தம்மாவின் சிறப்பு கூறுகள்—— —— மற்றும்——    ஆகும்.
பொறுமை, அகிம்சை மற்றும் பரிவு
87. ஷஎண்ணற்ற பேரரசர்களின் பெயர்களில், அசோகர் ஒருவரின் பெயர் மட்டுமே தனித்து ஒளிரும் ஒரு விண்மீன் போல் பிரகாசிக்கின்றதுஷ என்று கூறியவர் யார்?
எச்.ஜி.வெல்ஸ்
88. மிருகங்களுக்கு மருத்துவச் சாலை அமைத்த முதல் அரசர் யார்?
அசோகர்
89. புத்த சமயத்தை உலக சமயமாக்கியவர் யார்?
அசோகர்
90. அசோகர் தனது போதனைகளை————மொழியில் பரப்பினார்.
பாலி மொழியில்



No comments:

Post a Comment