TNPSC பொதுத்தமிழ்
111.பொருத்துக
1.கழை அ.பற்று
2.அலகு ஆ.ஒற்று
3.அளை இ.பறவை மூக்கு
4.உளவு ஈ.மூங்கில்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
112.பொருத்துக
1.காளை அ.நாக்கு
2.தால் ஆ.பயம்
3.கிலி இ.மகிழ்ச்சி
4.களி ஈ.எருது
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)ஆ4-ஈ)
விடை : அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
113.பொருத்துக
சொல் பொருள்
1.கூரை அ.ஆடை
2.கூறை ஆ.வீட்டு முகடு
3.காலை இ.எருது
4.காளை ஈ.முற்பொழுது
அ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
114.பொருத்தமான பொருளைத் தேர்க
1.கேளிர் அ.நட்பு
2.மடி ஆ.மூதேவி
3.மாமுகடி இ.சோம்பல்
4.கேண்மை ஈ.உறவினர்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
115.தால் என்பதன் பொருள்
அ)பாதம்
ஆ)தாலி
இ)தலை
ஈ)நாக்கு
விடை : ஈ)நாக்கு
116.பொருத்துக
புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
1.அவனுகம் அவளும் அ.பாரதிதாசன்
2.ஆசிய ஜோதி ஆ.சுரதா
3.எதிர்பாராத முத்தம் இ.நாமக்கல் கவிஞர்
4.தேன்மழை ஈ.தேசிக நாயகம் பிள்ளை
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
117.பொருத்துக
புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
1.கரித்துண்டு அ.அண்ணாதுரை
2.குறிஞ்சி மலர் ஆ.நாஜம் கிருஷ்ணன்
3.குறிஞ்சித் தேன் இ.மு.வரதராசன்
4.பார்வதி பி.ஏ. ஈ.நா.பார்த்தசாரதி
அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
118.பொருத்துக
புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
1.தமிழியக்கம் அ.பாரதியார்
2.ஏசு காவியம் ஆ.பாரதிதாசன்
3.குயில் பாட்டு இ.நாமக்கல் கவிஞர்
4.மலைக்கள்வன் ஈ.கண்ணதாசன்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
விடை : அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
119.பொருத்துக
நூலாசிரியர் நூல்
1.வியாசர் அ.இராமாவதாரம்
2.மாணிக்கவாசகர் ஆ.மகாபாரதம்
3.திருமூலர் இ.திருவாசகம்
4.கம்பர் ஈ.திருமந்திரம்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
120.பொருத்துக
1.சுந்தரர் அ.திருத்தொண்டர் மாக்கதை
2.நம்பியாண்டார் ஆ.திருத்தொண்டர் தொகை நம்பி
3.அருண்மொழி இ.திருவெங்கைக் கலம்பகம் தேவர்
4.சிவப்பிரகாச சுவாமிகள் ஈ.திருத்தொண்டர் திருவந்தாதி
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
No comments:
Post a Comment