861. பாராசூட்டில் இருந்து குதித்த முதல் மனிதன் யார்?பெலன் ஷர்ட்(Blenn Shart) 1783
862. எந்த விமான நிறுவனத்தில் இருந்து ஏர் இந்தியா தொடங்கப்பட்டது?மகாராஜா ஏர்லைன்ஸ்
863. இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு காரணமாக அமைந்தவைர் யார்?பொட்டி ஸ்ரிரமாலு
864. எந்த புத்தகம் அமெரிக்காவின் விடுதலை போராட்டத்திற்கு காரணமாக இருந்தது?காமன் சென்ஸ் – "Common Sense" By Thomas Paine.
865. எந்த நகரத்தில் முதன் முதலில் வனவிலங்கு பூங்கா தொடங்கப்பட்டது ?பாரிஸ்
866. தமிழ்நாடு அரசின் சின்னத்தில் எந்த கோவிலின் கோபுரம் உள்ளது?திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
867. நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அரசியல் குரு யார் ?சித்த ரஞ்சன் தாஸ்(C. R. தாஸ்)
868. இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு யாரால் எப்போது தொடங்கப்பட்டது ?லார்ட் ரிப்பன், 1881
869. இந்தியாவில் பதவியில் இருக்கும்போது இறந்த பிரதமர்கள் யார்?ஜவஹர்லால் நேரு, லால் பஹதூர் சாஸ்த்ரி, இந்திரா காந்தி
870. தமிழ்நாட்டின் முதல் ரயில்வே நிலையம் எது?ராயபுரம் ரயில்வே நிலையம்.
871. தமிழின் முதல் நாவல் எது?பிரதாப முதலியார் சரித்திரம்
872. ஜனதா கட்சியை தோற்றுவிக்க காரணமாக இருந்தவர் யார்?ஜெயப்ரகாஷ் நாராயணன்.
873. சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்? ரேய்ட்டர்.
874. சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?ஹேக்கல்.
875. கங்காரூ அதிகம் உள்ள நாடு?ஆஸ்திரேலியா.
876. கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?முதலை.
877. ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
878. மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?கிழாநெல்லி.
879. வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?கி பி 1890.
880. உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூன் 5.
No comments:
Post a Comment