SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

44.tnpsc group 2 general tamil study material

761. *. முதல் மின்சார இரயில் - மும்பை - பூனா
762. *. பிட்டித்தீவு - பறவைகள் சரணாலயம் - இலட்சத்தீவுகள்
763. * மிக நீண்ட கடற்கரை கொண்ட மாநிலம் - குஜராத்
764. * நெல்லிக்காய் - அஸ்கார்பிக் அமிலம்
765. *. தென்னாடு திலகர் - வ.உ.சி
766. *. கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க - காரீயம் உடை
767. * இந்தியத் திரைப்படத்தின் தந்தை - தாதா சாகேப் பால்கே
768. *. உலகின் மிகச்சிறிய பறவை ஹம்மிங் பறவை
769. * உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11
770. * உலகின் மிகச்சிறிய அரசியல் சாசனம் - USA
771. *. இந்தியப் பாராளுமன்றம் முதன் முதலாகக் கலைக்கப்பட்டது - 27.12.1970
772. *. இந்தியாவின் முதல் பறவைகள் சரணாலயம் - வேடந்தாங்கல் , தமிழ்நாடு
773. * சீனப்படையெடுப்பு - 1962
774. * கவா இணைப்பு - 1961
775. *. கம்யூனிஸ்ட் இண்டர்நேஷனல் உறுப்பினர் ஆன முதல் இந்தியர் - MN.ராய்
776. *. பாராளுமன்றத்தில் Zero hour கால அளவு - 1 மணி நேரம்.
777. * பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியூசிலாந்து
778. *. சாக்கடல் - இஸ்ரேல்
779. *. ட்யூமி - குளோனிங் மான்
780. *. " இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் " - ஜி.யு.போப்பாண்டவர்




No comments:

Post a Comment