861. * மண்புழுக்களுக்கு கண், காது, தாடை, பல் போன்ற அமைப்புகள் கிடையாது.* ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.
862. * கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
863. * பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.
864. * மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
865. * குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
866. * புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
867. * ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.
868. * நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
869. * ஒரே சமயத்தில் அதிக முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
870. * மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
871. * வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
872. * வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
873. * நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது. குதிரையின் சராசரி ஆயுள்காலம், 60 ஆண்டுகள்.
874. நூர்ஜஹானின் இயற்பெயர், மெஹருன்னிசா.
875. சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம், அபிமன்யு.
876. அமைதியின் தூதுவர் என்று அழைக்கப்பட்டவர், ஜவஹர்லால் நேரு.
877. உயிர் காக்கும் உலோகம் என்று அழைக்கப்படுவது, ரேடியம்.
878. நோபல் பரிசை நிறுவியவர், ஆல்பிரட் நோபல்.
879. சனிக்கிரகத்துக்கு வளையம் உண்டு என்பதைக் கண்டறிந்தவர், கலிலியோ.
880. விமானப்படை தினம் கொண்டாடப்படும் நாள், அக்டோபர் 8.
No comments:
Post a Comment