SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 25, 2016

44.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   பூமிதான இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
அ) 1960   
ஆ) 1950   
இ)1952              
ஈ) 1951
விடை: ஈ) 1951
2.   வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
அ) 1961     
ஆ) 1960   
இ) 1962   
ஈ)1963
விடை: அ) 1961            
3.   தமிழ் நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் இட   ஒதுக்கீட்டின் அளவு......
அ) 30 விழுக்காடு                  
ஆ) 33 விழுக்காடு
இ) 31 விழுக்காடு                  
ஈ) 32 விழுக்காடு
விடை: அ) 30 விழுக்காடு               
4.   ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
அ) செப்டம்பர் 5          
ஆ) செப்டம்பர் 10
இ) செப்டம்பர் 15
ஈ) செப்டம்பர் 25
விடை: அ) செப்டம்பர் 5                 
5.   கோத்தாரிக்குழு நியமிக்கப்பட்ட ஆண்டு எது?
அ) 1966     
ஆ) 1962   
இ) 1960
ஈ) 1964
விடை: ஈ) 1964
6.   சர்வோதய இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
அ) காந்திஜி                           
ஆ) வினோபாவே
இ) ராஜாஜி                            
ஈ) விஸ்வேரேசய்யா
விடை: ஆ) வினோபாவே
7.   பெண்கள் சம ஊதியம் பெற வகை செய்யும் சட்டம் எது?
அ) 1962 சம ஊதியச் சட்டம்
ஆ) 1976 சம ஊதியச் சட்டம்
இ) 1950 சம ஊதியச் சட்டம்
ஈ) 1975 சம ஊதியச் சட்டம்
விடை: ஆ) 1976 சம ஊதியச் சட்டம்
8.   தொழிற்சாலையில் சிறுவர்களை வேலைக்கு   அமர்த்துவதைத் தடை செய்யும் சட்டம் எது?
அ) 1948 இந்திய தொழிற்சாசை; சட்டம்
ஆ) 1950 இந்திய தொழிற்சாலைச் சட்டம்
இ) 1952 இந்திய தொழிற்சாலைச் சட்டம்
ஈ) 1976 இந்திய தொழிற்சாலைச் சட்டம்;
விடை: அ) 1948 இந்திய தொழிற்சாசை; சட்டம்
9.   தீண்டமைக் குற்றச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
அ) 1953      
ஆ) 1955   
இ) 1987   
ஈ) 1976
விடை: ஆ) 1955
10. டாக்டர் ஏ. இலட்சுமண சுவாமி முதலியார் குழு   நியமிக்கப்பட்ட ஆண்டு எது?
அ) 1955   
ஆ) 1957   
இ) 1953   
ஈ) 1965
விடை: இ) 1953



No comments:

Post a Comment