SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 23, 2016

44.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
571.  முகலாயர் காலத்தில் வாக்கியா நாவிஸ் என்பவரின் பணி என்ன?       செய்தியாளர்
572.  முகலாயர் கால ஆவண காப்பாளரின் பெயர் என்ன?  பிதிக்ஷி
573.  வசிர் என்பவர் யார்?    தலைமை அமைச்சர்
574.  முகலாயர் கால அரண்மனை பொறுப்பு   அதிகாரியின் பெயர் என்ன? கான்-இ-சாமான்
575.  முகலாயர் காலத்தில் நீதி துறையின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?சதர்-உஸ்-சதர்
576.  முகலாயர் கால குதிரைப் படை கண்காணிப்பாளர்    பெயர் என்ன?     மிர்-அதிஷ்
577.  முகலாயர் கால ஒற்றர் துறையின் தலைவர் யார்?      டாக் சௌகி
578   முகலாயர் கால நாணய சாலை அதிகாரியின் பெயர் என்ன? தரோகி-தச்சல்
579.  முகலாயர் கார ஆடிட்டர் ஜெனரலின் பெயர் என்ன?     முஸ்தாபி
580.  தாஜ்மாஹால் கட்டப்பட்ட காலம் என்ன?        கி.பி.1632-1653



No comments:

Post a Comment