இந்திய வரலாறு
51. சைதன்யர் எந்த ஆண்டு பிறந்தார்?
கி.பி.1485
52. சைதன்யரின் இயற்பெயர் என்ன?
விசுவம்பரர்
53. சைதன்யர் யாருடைய பக்தர் ஆவார்?
கிருஷ்ணன்
54. சைதன்யர் எங்கு இறந்தார்?
பூரியில்
55. சைதன்யர் எந்த ஆண்டு இறந்தார்?
கி.பி. 1534
56. மீராபாய் யாருடைய பக்தர் ஆவார்?
கிருஷ்ணன்
57. மீராபாயின் கணவரின் பெயர் என்ன?
மேவார் இராணா
58. மீராபாய்————இளவரசி ஆவார்.
இராஜபுத்திர இளவரசி
59. கிருஷ்ணனை புகழ்ந்து ராஜதானி மொழியில் பாடல்களை இயற்றியவர் யார்?
மீராபாய்
60. "மீராபஜன்கள்" எந்த மாநிலத்தில் புகழ்பெற்று விளங்குகின்றது?
இராஜஸ்தான்
61. ______ இயக்கம் இஸ்லாமிய சமயத்திற்குள் தோன்றிய இயக்கம் ஆகும்.
சூபி இயக்கம்
62. சூபிஇயக்கத்தினர் ———— ஐ தீவிரமாக கடைபிடித்தனர்.
புனித குரானின் கொள்கையை
63. சூபி இயக்கத்தின் இரு பிரிவுகள் என்னென்ன?
சிஷ்டிஇ சுகர்ஹர்வாடி
64. இந்தியாவில் சிஷ்டி அமைப்பை நிறுவியவர் யார்?
குவாஜா மொய்னுதின் சிஷ்டி
65. குவாஜா மொய்னுதின் சிஷ்டி எங்கு தங்கி தனது கருத்துக்களைப் பரப்பி வந்தார்?
ஆஜ்மீர்
66. சூபி இயக்கம் முதன் முதலில் எங்கு தோன்றியது?
பாரசீகம்.
67. சூபி இயக்கம் ———— நூற்றாண்டில் இந்தியாவில் பரவியது.
புதினொன்றாம் நூற்றாண்டில்
68. இந்தியாவில் முதல் சூபி துறவி யார்?
ஷேக் இஸ்மாயில்
69. ஷேக் இஸ்மாயில் எங்கு பிறந்தார்?
லாகூர்
70. புகழ் பெற்ற சிஷ்டி பிரிவைச் சேர்ந்த சூபி அருட்செல்வர்கள் யார்?
பாபா பரீத்இ நிஜாமுதின் அவுலியா
No comments:
Post a Comment