இந்திய வரலாறு
161. யுவான் சுவாங் கூறிய மூன்று வகையான சவ அடக்கம் என்பது என்ன? ———
எரித்தல்இ புதைத்தல், காட்டில் எறிதல்
162. ஹர்ஷர் காலத்தில் மது ——— இல் இருந்து தயாரிக்கப்பட்டது.
திராட்சையில் இருந்து
163. மக்கள் ———— நிற உடையை பெரிதும் விரும்பி அணிந்தனர்.
வெள்ளை நிற
164. நாகானந்தா என்ற நாடக நூலை இயற்றியவர் யார்?
ஹர்ஷர்
165. நாகானந்தா என்ற நாடக நூல் விளக்குவது ———
தியாகம், உதவி செய்தல், பெருந்தன்மை
166. இரத்னாவளி என்ற நாடக நூலை இயற்றியவர் யார்?
ஹர்ஷர்
167. இரத்னாவளி என்ற நாடக நூல் ———— பற்றி விளக்குகின்றது.
காதலை
168. பிரிய தர்சிகா என்ற நாடக நூலை இயற்றியவர் யார்?
ஹர்ஷர்
169. பிரிய தர்சிகா என்ற நாடக நூல் ——— ஐ பற்றி விளக்குகின்றது.
அரண்மனைச் சூழ்ச்சியை பற்றி
170. ஹர்ஷர் மொத்தம் எத்தனை நாடகங்களை எழுதினார்?
மூன்று
171. ஹர்ஷர் நாடகங்களை ——— மொழியில் இயற்றினார்.
வடமொழியில்
172. ஜாதக மாலை என்ற நூலை இயற்றியவர்கள் யார்?
ஹர்ஷரின் அவைப்புலவர்கள்
173. ஜாதக மாலை என்ற நூல் எத்தனை பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல்?
500 பாடல்கள்
174. ஜாதக மாலை என்ற நூல் எதை பற்றி கூறுகின்றது?
புத்தரின் முற்பிறவியைப் பற்றி
175. ஹர்ஷர் அவையில் இருந்த தலைமைப் புலவர் யார்?
பாணர்
176. ஹர்ஷ சரிதம் என்ற வரலாற்று நூலை படைத்தவர் யார்?
பாணர்
177. காதம்பரி என்ற காவியத்தை படைத்தவர் யார்?
பாணர்
178. ஜெயசேனர் எழுதிய நூலின் பெயர் என்ன?
கீத கோவிந்தம்
179. ஹர்ஷர் அவையை அலங்கரித்த கவிஞர் யார்?
பார்த்திரஹரி
180. சூரியதாசா என்ற நூலை எழுதியவர் யார்?
மௌரியா
No comments:
Post a Comment