SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

44.விலங்கியல் வினா - விடைகள்

விலங்கியல் வினா  - விடைகள்
41.சிறுநீரகத்தில் செயல்திறன் அலகு
அ)நெப்பரான்கள்
ஆ)புறணிகள்
இ)ஹைலஸ்கள்
ஈ)கிளாமரூலஸ்
விடை : அ)நெப்பரான்கள்

42.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)தைராய்டு தைராக்சின்
ஆ)ஃபராதைராயடு குளுக்கோகான்
இ)கணையம் - இன்சுலின்
ஈ)விந்தகம் - டெஸ்ரோஜன்
விடை : ஆ)ஃபராதைராயடு குளுக்கோகான்

43.இவற்றில் இரத்தின் கால்சியம் அளவை குறைக்க உதவுவது
அ)கால்சிடோனின்
ஆ)பாராதார்மோன்
இ)இன்சுலின்
ஈ)குளுக்கோகான்
விடை : அ)கால்சிடோனின்

44.திசு சிதைவிற்கும் வளர்ச்சிக்கும உதவுவது
அ)கார்டிகோடிராப்பின் சுரப்பி
ஆ)சேமட்டா ஸ்டேய்ன்
இ)லுடென்சிங் சுரப்பி
ஈ)தைராக்சின்
விடை : ஈ)தைராக்சின்

45.இவற்றில் ஆண்மை தன்மை கொண்டது
அ)டெஸ்ரோஜன்
ஆ)எஸ்ரோஜன்
இ)புரோஜேன்ரோன்
ஈ)எஸ்டர்ஜன்
விடை : அ)டெஸ்ரோஜன்

46.இவற்றில் எது அண்டிரியர் பிட்யூட்டரி ஹார்மோன் அல்ல
அ)தைரோடிராப்பின்
ஆ)லு பென்விங் சுரப்பி
இ)புரொலேக்டின்
ஈ)ஆக்ஸிடாசின்
விடை : ஈ)ஆக்ஸிடாசின்

47.எபிடிடிமிஸ்
அ)விந்து செல் ஆசிகம்
ஆ)விந்து நுண் குழல்
இ)லேடிக் செல்கள்
ஈ)விந்தணுக்களின் சேமிப்பு பகுதி
விடை : ஈ)விந்தணுக்களின் சேமி

48.விந்து சுரப்பியிலிருந்து விந்துச்
செல்கள் இந்த முறைச செல்பிரிதலில் உற்பத்தி ஆகின்றது
அ)மெட்டாசிஸ்
ஆ)மியாசிஸ்
இ)எபிடிடிமிஸ்
ஈ)பெரிஸ்டோமியல்
விடை : ஆ)மியாசிஸ்

49.கருவுருதலுக்கு கருப்பை தயாராகும் பணி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சழற்சியாக நடைபெறும்?
அ)10 நாட்கள்
ஆ)15 நாட்கள்
இ)28 நாட்கள்
ஈ)32 நாட்கள்
விடை : இ)28 நாட்கள்

50.பால்வழி இனப்பொருக்கத்தின் முதல்நிலை
அ)விந்தகம் லிடிச் செல்
ஆ)லிடிச் செல்கள்
இ)அண்ட்ரோஜன்
ஈ)இனச்செல் உருவாக்கம்
விடை : ஈ)இனச்செல் உருவாக்கம் 



No comments:

Post a Comment